சூபித்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
==சூபிசத்தின் வரலாறு==
பிரபலமான சூபிகளில் ஒருவரான அலி-ஹுஜ்விரி போன்றவர்கள்,இந்தப் பாரம்பரியமானது முதலாவதாக
இஸ்லாத்தின் நான்காவது ஆட்சியாளர் கலீபா அலி அவர்களிடம் இருந்து ஆரம்பித்து தொடர்ச்சியாக ஜுனைத் அல்-பக்தாதி ஊடாக தொடர்கின்றதுடன்,அலி அவர்கள் சூபிசத்தின் தத்துவங்கள் மற்றும் நடைமுறைகளின் செய்காக காணப்படுகிறார் என குறிப்பிடுகிறார்.சூபிசம் பயிற்சியாளர்கள்,அதன் ஆரம்ப நிலை சூபிச முன்னேற்றத்தை திறமையான முறையில் கொண்டிருக்கின்றனர்,இதில் இஸ்லாமிய சிந்தினைக்கு மேலதிமாக ஒன்றுமில்லை என குறிப்பிடப்படுகின்றது.ஒரு கண்ணோட்டத்தின் படி,இதன் தோற்றமும்,முன்னேற்றமும் குர்ஆனில் இருந்து நேரடியாக பெறப்பட்டதுடன்,தொடர்ச்சியாக ஓதல்,தியானம் மற்றும் அனுபவத்தைப் பெறுதல் போன்றவையே சூபிசத்தால் செயற்படுத்தப்பட்டது.
 
==சமகாலத்து சூபி அறிஞர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சூபித்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது