சூபித்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
 
==சொற்பிறப்பு==
சூபி என்ற சொல் இரண்டு தோற்றங்களால் பரிந்துரைக்கப்படுகின்றன.பொதுவாக, மூலச்சொற்கோவையில் இருந்து ஸபா(صَفا)என்று கண்டறியப்பட்டுள்ளது.இதன் அரபு மொழிபெயர்ப்பு "தூய்மை" என்பதாகும்.அடுத்த தோற்றம்,சூப்(صُوف)"கம்பளி" என்பதாகும்.இது ஆரம்ப கால முஸ்லிம் துறவிகள் அணிந்திருந்த எளிய போர்வையை குறிக்கின்றது.இவ்விரண்டும் சூபி என்ற சொல்லால் இணைக்கப்பட்டுள்ளது."சூபி என்பவர் கம்பளியை அணிந்த உயர்ந்த தூய்மையானவர்" என அல்-ருஹபாரி குறிப்பிடுகிறார்.<ref>The Naqshbandi Sufi Tradition Guidebook of Daily Practices and Devotions, p.83, Muhammad Hisham Kabbani,Shaykh Muhammad Hisham Kabbani, 2004</ref><ref>{{cite web|url=http://mac.abc.se/home/onesr/f/Sufism%20in%20Islam.htm |title=Sufism in Islam |publisher=Mac.abc.se |date= |accessdate=2012-08-13}}</ref>
 
அஹ்லுஸ்ஸுப்பா("நீண்டஇருக்கையிலுள்ள மக்கள்") என்ற வார்த்தையிலிருந்து சூபிசம் என்ற சொல் தோற்றம் பெற்றதாக ஏனையோர் பரிந்துரைக்கின்றனர்.அஹ்லுஸ்ஸுப்பா என்போர் முஹம்மது நபியின் வறுமையான தோழர்களாவதுடன், இவர்கள் அன்றாட ஸிக்ர் கூட்டங்களில் இருந்தவர்களாவர்.<ref>{{cite web|url=http://www.sufiway.net/1sec4=ORigSUF811326.html |title=Origin of sufism - Qadiri |publisher=Sufi Way |date= |accessdate=2012-08-13}}</ref> [[Abd al-Karīm ibn Hawāzin Qushayri]] and [[Ibn Khaldun]] both rejected all possibilities other than ''{{transl|ar|DIN|ṣūf}}'' on linguistic grounds.<ref name=exeg>Rashid Ahmad Jullundhry, Qur'anic Exegesis in Classical Literature, pg. 56. [[New Westminster]]: [[The Other Press]], 2010. ISBN 9789675062551</ref>
அப்துல் கரீம் இப்ன் கவ்ஸின் குசைரி மற்றும் [[இப்னு கல்தூன்]] ஆகிய இருவரும் சூப் என்ற மொழிசார்ந்த வார்த்தையை தவிர ஏனைய சாத்தியங்களை நிராகரிக்கின்றனர்.
 
சூபி என்ற வார்த்தை சோபியா(σοφία)என்ற அறிவு என்ற கருத்தையுடைய கிரேக்க சொல்லிலிருந்து பெறப்பட்டதாக மத்திய காலத்திற்குரிய அறிஞர் அபுரய்ஹான் அல்-பிரூனி குறிப்பிடுகிறார்.<ref>Al-Bīrūnī: commemorative volume, Hakim Mohammad Said, Pakistan. Ministry of Education, Unesco, Hamdard National Foundation, Pakistan, 2010</ref><ref>The memoirs of Sufis written in India: reference to Kashaful-mahjub, Siyar-ul-auliya, and Siyar-ul-arifin, Mahmud Husain Siddiqui, Dept. of Persian, Urdu, and Arabic, Faculty of Arts, Maharaja Sayajirao University of Baroda, 2009</ref><ref>Introduction to Sufi Doctrine, p.3, Titus Burckhardt, Kazi Publications, ISBN 978-1-56744-217-5, 1976</ref>
 
==போதனை==
"https://ta.wikipedia.org/wiki/சூபித்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது