பின்நவீனத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Portland Building 1982.jpg|right|200px|thumb|பின்நவீனத்துவக் கட்டட வடிவமைப்பைச் சித்தரிக்கும் கட்டடம்]]
 
'''பின்னை நவீனத்துவம்''' (பின்நவீனத்துவம்) என்பது குறிப்பாக மேற்கு நாடுகளில் கலை இலக்கிய உலகில் நிலவும் ஒரு பொதுச்சிந்தனைப்போக்கு. நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் உருவான புதியசிந்தனைப்போக்கு நவீனத்துவம் [மாடர்னிசம்] என்று சொல்லப்படுகிறது.<ref>Ruth Reichl, Cook's November 1989; [http://www.bartleby.com/61/26/P0472600.html American Heritage Dictionary's definition of "postmodern"]</ref> அந்தப்போக்கு காலாவதியாகிவிட்டது என்று மறுக்கும் போக்குக்கு பின்நவீனத்துவம் என்று பெயர்.
 
"https://ta.wikipedia.org/wiki/பின்நவீனத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது