மாந்தர்களின் தோல் நிறம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
'''தோல் நிறம்''' மனிதர்களுக்கு அடர் [[பழுப்பு]] நிறத்திலுருந்து மிதமான [[இளஞ்சிவப்பு]]-[[வெள்ளை]] நிறங்கள் வரை பலவிதங்களில் உள்ளன. தோல் [[நிறம்|நிறங்களில்]] வேறுபாடு உள்ளதற்கான காரணம் [[இயற்கைத் தேர்வு|இயற்கைத் தேர்வே]]. முக்கியமாக உயிர்வேதியியல் தாக்கங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தோலை ஊடுருவும் [[புற ஊதாக்கதிர்]]களை ஒழுங்கு முறைப்படுத்தவே [[தோல்|தோலில்]] நிறமாற்றத்திற்கான [[பரிணாமம்]] நிகழ்ந்தது<ref name=jabl1>{{cite book|last=Muehlenbein|first=Michael|title=Human Evolutionary Biology|year=2010|publisher=Cambridge University Press|pages=192–213}}</ref>.
 
பல விதமான காரணிகளால் [[மனிதர்|மனிதனுடைய]] தோல் நிறம் முடிவு செய்யப்பட்டாலும், முக்கிய காரணியாக இருப்பது [[மெலனின்]] எனும் நிறமியாகும்<ref name="தோலின் நிறம்">{{cite web | url=http://anthro.palomar.edu/adapt/adapt_4.htm | title=மெலனின் | publisher=Dennis O'Neil | accessdate=நவம்பர் 26, 2013}}</ref>. மெலனின் தோலின் உட்பபுறத்தில் இருக்கும் [[மெலனோசைட்ஸ்]] எனும் உயிரணுக்களில் உருவாகின்றன. மெலனினே கருமை தோல் நிறமுடையவர்களின் நிறத்தை முடிவு செய்கிறது. வெளிர் தோல் நிறமுடையவர்களின் நிறத்தை முக்கியமாக முடிவுசெய்வது அடித்தோலின் அடிப்புறத்தில் இருக்கும் நீல-வெள்ளை நிறமுடைய இணைப்புத் திசுவும், அடித்தோலின் நரம்புகளில் சுற்றி வரும்[[ இரத்த சிவப்பணுக்களே|குருதிவளிக்காவி]].
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மாந்தர்களின்_தோல்_நிறம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது