லிட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
'''லிட்டர்''' அல்லது '''லீற்றர்''' (''litre'' அல்லது ''liter'') என்பது [[கனவளவு]] அல்லது கொள்ளளவின் [[அலகு (அளவையியல்)|அலகா]]கும். இது "லி", L அல்லது l என்று குறிக்கப்படும். இது [[மெட்ரிக் முறை]] அலகாகும். லிட்டர் என்ற சொல் [[பிரெஞ்சு மொழி]]யில் "litron" என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது. லிட்டர் ஒரு [[அனைத்துலக முறை அலகுகள்|எஸ்.ஐ.]] (SI) அலகு முறை அல்லவெனினும் இது எஸ்.ஐ. அலகுகளுடன் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கனவளவின் [[அனைத்துலக முறை அலகுகள்]] (SI) [[மீட்டர்|மீ]]³ ஆகும். ஒரு லிட்டர் எனப்படுவது 1 கன டெசிமீட்டர் (dm³) ஆகும்.
 
==வரலாறு==
 
முதன் முதலில் 1795-இல் பிரான்ஸ் நாட்டிலேயே லிட்டர் எனும் அளவு முறை நடைமுறக்கு கொண்டுவரப்பட்டது.ஒரு லிட்டர் என்றால் ஒரு கிலோ எடைக்கு சமமான நீர்ம பொருளாகும்.அதன்பின் 1879-இல் சிஐபிமஎம் லிட்டர் அளவுக்கான கோட்பாட்டையும்,l என்ற அலகையும் வெளியிட்டது<ref name=1795def>
{{cite web
| url = http://www.metrodiff.org/cmsms/index.php?page=18_germinal_an_3
|title = Décret relatif aux poids et aux mesures du 18 germinal an 3 (7 avril 1795)
|language = French
| trans_title = Weights and measures decree dated 18 Germinal, Year 3 (7 April 1795)
|publisher = Association Métrodiff
| date = 7 April 1795
| quote = ''Litre, la mesure de capacité, tant pour les liquides que pour les matières sèches, dont la contenance sera celle du cube de la dixièrne partie du mètre.''}} English translation: "''Litre'': unit of capacity for both liquids and solids which will be equivalent to a cube of [with sides] one tenth of a metre."
</ref>.
 
1901 ஆம் ஆண்டில் நடந்த, மூன்றாவது CGPM மாநாட்டில், 1 லிட்டர் நீரின் அளவுக்கான கோட்பாடு வரையறுக்கப்பட்டது.நதன்படி ஒரு வளிமண்டல அழுத்தத்தில் , 3.98 ° C வெப்பநிலையில் இருக்கும் 1 கிலோ தூய நீரே லிட்டர் என்று வரையறுக்கப்பட்டு இருந்தது. 1.000 028 dm3 க்கு சமமான நீர்மப் பொருள் லிட்டர் எனச் செய்தனர்<ref name=decree>
{{cite web
| url = http://www.metrodiff.org/cmsms/index.php?page=18_germinal_an_3
|title = Décret relatif aux poids et aux mesures du 18 germinal an 3 (7 avril 1795)
|language = French
| trans_title = Weights and measures decree dated 18 Germinal, Year 3 (7 April 1795)
|publisher = Association Métrodiff
| date = 7 April 1795
| quote = ''Gramme'', le poids absolu d'un volume d'eau pure égal au cube de la centième partie du mètre , et à la température de la glace fondante.}} English translation: "''Gramme'': the absolute weight of a volume of pure water equal to the cube of the hundredth part of the meter, at the temperature of melting ice."
</ref>.
 
இதன் பின் 1964-இல், 12 CGPM மாநாட்டில், லிட்டர் மீண்டும் மாற்றப்பட்டது ஒரு கன டெசிமீட்டர் ஒரு லிட்டர் என்றானது.
 
 
 
== வரைவிலக்கணம் ==
வரி 95 ⟶ 123:
|}
 
==மேற்கோள்கள்==
== வெளி இணைப்புகள் ==
 
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
 
* [http://www.bipm.org/en/si/si_brochure/ BIPM இன் "SI யின் வெளியீடு"]
* [http://physics.nist.gov/cuu/Units/units.html SI அலகுகள்]
"https://ta.wikipedia.org/wiki/லிட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது