தென்னிசீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The New York Times +த நியூயார்க் டைம்ஸ்)
சிNo edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் உனுன்செப்டியம்}}
{{infobox ununseptium}}
'''உனுன்செப்டியம்''' என்பது செயற்கையாய் ஆய்வகத்தில் உருவாக்கிய[[அணுவெண்]] '''117''' கொண்ட வேதியியல் [[தனிமம்]].<ref name=iupac>{{citejournal|author=J. Chatt|journal=Pure Appl. Chem.|year=1979|volume=51|pages=381–384|title=Recommendations for the Naming of Elements of Atomic Numbers Greater than 100|doi=10.1351/pac197951020381}}</ref><ref name=E117>http://www.jinr.ru/img_sections/PAC/NP/31/PAK_NP_31_recom_eng.pdf</ref>.இதன் தற்காலிக வேதியியல் அடையாளக் குறியெழுத்து '''Uus'''. இத் தனிமத்தின் ஆறு அணுக்கள் கொண்ட மிக நுண்ணிய ஒரு துகளை உருசிய-அமெரிக்க கூட்டுழைப்புக் குழு உருசியாவில் டுப்னா (Dubna) என்னும் இடத்தில் உள்ள அணுக்கரு ஆய்வகத்தில் கண்டுபிடித்தது <ref>யூரி ஒகனேசியன் (Yuri Oganessian) தலைமையில் நிகழ்ந்த இக் கண்டுபிடிப்பைப் பற்றிய ஆய்வுச்சுருக்கத்தை ''பிசிக்கல் ரிவ்யூ லெட்டர்சு'' (Physical Review Letters) என்னும் ஆய்விதல் வெளியிடவுள்ளது (ஏப்ரல் 6, 2009)[http://www.sciencenews.org/view/generic/id/57964/title/Superheavy_element_117_makes_debut_]</ref>. இவ்வகை அணுக்கள் மிகுவெடை (superheavy) தனிமங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. உனுன்செப்டியம் என்னும் அணுவெண் 117 கொண்ட தனிமத்தை உருவாக்க, 20 [[நேர்மின்னி]]களும், 28 [[நொதுமி]]களும் கொண்ட [[கால்சியம்]]-48 என்னும் [[ஓரிடத்தான்]]களையும், 97 நேர்மின்னிகளும் 152 நொதுமிகளும் கொண்ட [[பெர்க்கிலியம்]]-249 என்னும் தனிமத்தையும் மோதவிட்டனர். இதன் பயனாய் 3 அல்லது 4 நொதுமிகள் பிரிந்து அணுவெண் 117 கொண்ட வெவ்வேறு ஓரிடத்தான்கள் உருவாகின. இத் தனிமம் [[ஆலசன்]] குழுவில் உள்ள ஒன்றாக அறிந்தாலும் இதன் வேதியியல் பண்புகள் எதுவும் இன்னும் அறியப்படவில்லை.
 
"https://ta.wikipedia.org/wiki/தென்னிசீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது