வுடி ஆலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி
சிNo edit summary
வரிசை 14:
| website = [http://www.woodyallen.com/ www.woodyallen.com]
}}
'''வுடி ஆலன்''', [[ஆங்கிலம்]]: ''Woody Allen'' (பிறப்பு: '''ஆலன் ஸ்டீவர்ட் கொனிக்ஸ்பெர்க்'''; [[டிசம்பர் 1]], [[1935]]) அமெரிக்காவைச்[[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]வைச் சேர்ந்த திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், நகைச்சுவையாளர், நாடக ஆசிரியர் மற்றும் இசைவாணர். 50 வருடங்களுக்கு மேலாக இத்துறைகளில் பரவி இருப்பவர்.
 
இவர் 1950களில்[[1950கள்|1950]]களில் நகைச்சுவை எழுத்தாளராக தொலைகாட்சிகளுக்கு நகைச்சுவைகளும் திரைகதைகளையும் எழுதி பின்னர் பல்வேறு நகைச்சுவை துணுக்குகளையும் புத்தகமாக வெளியிட்டு உள்ளார். 1960களின் ஆரம்பத்தில் ஆலன் மேடை நகைச்சுவையாளர் ஆனார், வழக்கமான நகைச்சுவைகளை கலைந்து சொட்றொடர்களில் ஜாலம் காட்டினார்..<ref>Gross, Terry (2009–12). "[http://www.npr.org/2012/01/27/145760095/woody-allen-blending-real-life-with-fiction Woody Allen: Blending Real Life With Fiction]". ''Fresh Air''. Retrieved April 7, 2012.</ref> நகைச்சுவையாளராக இவர் தன் நிஜ வாழ்வில் இருந்து வேறுப்பட்டு; தன்னை பாதுகாப்பற்ற, முக்கியத்துவமற்ற அறிவாளியாக தன்னை உருவகித்து கொண்டார். 2004ல் இவர் [https://en.wikipedia.org/wiki/Comedy_Central காமெடி சென்டரல்] எனும் அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனத்தால் நூறு நகைச்சுவையாளர்களில் நான்காவதாக வரிசைப்படுத்த பட்டார். அதே ஆண்டு ஒரு இங்கிலாந்து ஆய்வில் இவர் மூன்றாவது சிறந்த நகைச்சுவையாளராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
 
1960களின்[[1960கள்|1960]]களின் இடைப்பட்ட காலத்தில் ஆலன் திரைப்படங்களை எழுதி, இயக்கி வந்தார்;. இவை பெரும்பாலும்[http://en.wikipedia.org/wiki/Slapstick அமளிகள் மிக்க இன்பியல் திரைபடமாகவே] இருந்து வந்தன. 1970களில் ஐரோப்பிய கலை திரைப்படங்களின் தாக்கத்தால் பின்னர் ஆலன் தத்ரூபமான படங்களை இயக்கினார். இவர் எப்போதும் 1960-1970களின் [http://en.wikipedia.org/wiki/New_Hollywood நியூ ஹாலிவுட் வேவ் ஆஃப் பிலிம் மேக்கர்ஸின்] ஒரு பகுதியாகவே குறிப்பிடப்படுகிறார்.<ref>{{cite news |url=http://www.guardian.co.uk/film/2012/jan/13/woody-allen-michael-newton |title=Woody Allen: cinema's great experimentalist |author=Newton, Michael |date=January 13, 2012 |work=[[தி கார்டியன்]] |publisher=[[Guardian Media Group|Guardian News and Media]] |accessdate=April 9, 2012 |quote=In the 1970s, Allen looked irreverent, hip, a part of the New Hollywood generation. In an age of 'auteurs', he was the auteur personified, the writer, director and star of his films, active in the editing, choosing the soundtrack, initiating the projects}}</ref> ஆலன் தன் திரைப்பட்ங்களில், நகைச்சுவையாளராக தன்னை எவ்வாறு உருவகித்து கொண்டாரோ அவ்வாறே நடித்தும் வந்தார். ஆலன் நடித்த சில சிறந்த திரைப்படங்களாக 'அன்னி'[[அண்ணீ ஹால் (1977திரைப்படம்)' ''[http://en.wikipedia.org/wiki/Annie_Hall Annie|அண்ணீ Hallஹால்]]'', 'மான்ஹாட்டன்(19791977)', ''[http://en.wikipedia.org/wiki/Manhattan_(film) Manhattan[மன்ஹாட்டன்]]'' (1979), ஹன்னா அண்ட் ஹர் ஸிஸ்டர்ஸ்(1986) ''[http://en.wikipedia.org/wiki/Hannah_and_Her_Sisters Hannah and her Sisters]'', மற்றும் 'மிட்நைட் இன் பாரிஸ்(2011)' ''[http://en.wikipedia.org/wiki/Midnight_in_Paris Midnight in Paris]'' போன்றவற்றை கூறலாம்.
 
ஆலன் 23 முறை அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு 4 விருதுகளை பெற்றுள்ளார்; அவற்றில், மூன்று சிறந்த மூல திரைக்கதைக்கும், ஒன்று சிறந்த இயக்குநர்க்கும் கொடுக்கபட்டது. வேறு எந்த திரைக்கதை எழுத்தாளர்களை விடவும் அதிக முரை திரைக்கதைக்கான அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் என்ற பெருமை இவரையே சேரும். மேலும் இவர் 9 பிர்டிஷ் அகாடமியின் [http://en.wikipedia.org/wiki/British_Academy_of_Film_and_Television_Arts பாஃப்டா] விருதையும் பெற்றுள்ளார். ஆலன் அவ்வபோது மான்ஹாட்டனில் உள்ள சிறிய இடங்களில் கிளாரினெட் எனும் இசைகருவியில் இசை நிகழ்ச்சியும் நிகழ்த்துவது உண்டு.
 
ஆலன் 23 முறை அகாடமி[[அகாதமி விருதுக்குவிருது]]க்கு பரிந்துரைக்கப்பட்டு 4 விருதுகளை பெற்றுள்ளார்; அவற்றில், மூன்று சிறந்த மூல திரைக்கதைக்கும், ஒன்று சிறந்த இயக்குநர்க்கும் கொடுக்கபட்டது. வேறு எந்த திரைக்கதை எழுத்தாளர்களை விடவும் அதிக முரை திரைக்கதைக்கான அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் என்ற பெருமை இவரையே சேரும். மேலும் இவர் 9 பிர்டிஷ் அகாடமியின் [http://en.wikipedia.org/wiki/British_Academy_of_Film_and_Television_Arts[பாஃப்டா விருது|பாஃப்டா]] விருதையும்விருதுகளையும் பெற்றுள்ளார். ஆலன் அவ்வபோது மான்ஹாட்டனில் உள்ள சிறிய இடங்களில் கிளாரினெட் எனும் இசைகருவியில் இசை நிகழ்ச்சியும்நிகழ்ச்சி நிகழ்த்துவது உண்டு.
{{TOC limit|3}}
 
==ஆரம்ப வாழ்க்கை==
[[File:Woody Allen HS Yearbook.jpeg|thumb|left| ஆலன் உயர்நிலை பள்ளி மாணவனாக, [[1953]]]]
ஆலன்; ஆலன் ஸ்டீவன் கொனிக்ஸ்பெர்க் ஆக தி பிராங்க்ஸ்,நியூயார்க்கில் பிறந்து, புரூக்கிலின்,நியூயார்க்கில் வளர்ந்தார். இவரது தாய், 'ணெட்டி'(பிறப்பு: ஷெர்ரி, நவம்பர் 8, 1906 – ஜனவரி 27, 2002) அவரது குடும்ப உணவகத்தில் கணக்கெழுத்தர்; தந்தை, 'மார்டின் கொனிக்ஸ்பெர்க்' (டிசம்பர் 25, 1900 - ஜனவரி 13,2001), நகை செதுக்குநர் மற்றும் உணவக பணியாளர். இவர் யூத மதத்தை சார்ந்தவர், இவரது மூதாதையர்கள் ஆஸ்ட்ரியா மற்றும் ரஷ்யாவில் இருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள், யிட்டிஷ், ஹீப்ரூ, ஜெர்மன் மொழிகளை பேசக்கூடியவர்கள். இவரது பெற்றோர் இருவரும் மாஹாட்டனில் பிறந்து வளர்ந்தனர். 1943ல் பிறந்த ஆலனின் தங்கை 'லெட்டி' மிட்வுட், புரூக்கிலினில் வளர்ந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/வுடி_ஆலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது