வுடி ஆலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) |
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) மேற்கோள்கள் இணைத்தல் |
||
வரிசை 125:
===திருமணங்களும் காதல் உறவுகளும்===
ஆலனுக்கு மூன்று மனைவிமார்கள்: ஹார்லின் ரோசன் (1954 -1959), லூயிஸே லாஸர் (1966-1970) மற்றும் ஸூன்-யி ப்ரெவின் (1997- நிகழ்காலம்). பன்னிரண்டு வருடங்கள் ஆலனும், மியா ஃபாரோவும் காதலித்து இருந்தாலும் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆலனுக்கு பத்து வருடங்கள் ஸ்டேஸீ நெல்கின் உடனும் டையனெ கீடனுடனும் கதல் தொடர்பு இருந்துள்ளது.
====ஹார்லின் ரோசன்====
19 வயதில், ஆலன் 16 வயது பெண்ணான ஹார்லின் ரோசனை திருமணம் செய்து கொண்டார்.<ref name="timemag-3">{{Cite news|url=http://www.time.com/time/magazine/article/0,9171,877848-3,00.html |title=Woody Allen: Rabbit Running |work=[[டைம் (இதழ்)|டைம்]] |page=3 |date=July 3, 1972 |accessdate=August 4, 2009}}</ref> The marriage lasted from 1954 to 1959. ''[[டைம் (இதழ்)|டைம்]]'' stated that the years were "nettling" and "unsettling."<ref name="timemag-3"/> இவர்களது திருமணம் 1954'லிருந்து 1959 வரை நீடித்தது. தங்கள் விவாகரத்துக்கு பின்னர் ஆலன் ரோசனை "திருமதி. அருவருப்பானவள்" என்று ஒரு மேடை நிகழ்ச்சியில் கூறியதற்காக ஆலன் மீது ரோசன் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதனால் அவர் 1 மில்லியன் டாலர் அபராதம் செலுத்தின்னார் என்று கூறியுள்ளார்.<ref name=CavettTube>{{cite web|title=Dick & Woody discuss particle physics|url=http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=9xq5Nh2UqCc#t=309|accessdate=18 November 2013}}</ref>
====லூயிஸே லாஸர்====
ஆலன் லூயிஸே லாஸரை 1966ல் மணந்து கொண்டார். 1969ல் அவர்கள் விவாகரத்து பெற்றனர். அதன்பின் ஆலன் 1997 வரை மணமாகமல் இருந்தார். லூயிஸே லாஸர் விவாகரத்துக்கு பின்னர் ஆலனின் மூன்று படங்களில் நடித்து உள்ளார்: டேக் தி மனி அண்ட் ரன், பனானாஸ் முதலியவை.
====டையனெ கீடன்====
1970களில் ஆலன் டையனெ கீடனை தன் நாடகம் ப்ளே இட் அகைன், சாம் நாடகத்தில் நடிக்க வைத்தார். அப்பொது அவர்கள் இருவரும் காதல் வயப்பட்டு ஒரே வருடத்தில் பிரிந்தனர். ஆனால் அதன் பின், டையனெ கீடன் ஆலனின் பல படங்களில் நடித்து உள்ளார். அவ்ற்றில் ஆனி ஹால், ஆலனுக்கும் கீடனுக்கும் தங்கள் திரை வாழ்வில் மிக முக்கியமான படம். அதன் பின்னர் அவர் மான்ஹாட்டன், ரேடியோ டேஸ் (மியா ஃபார்ரோவுகு பதிலாக) போன்ற படங்களில் சில கதாபாத்திரம் செய்து உள்ளார். அவர்கள் பிரிவுக்கு பின்னர் ஆலனும் கீடனும் நெருங்கிய நண்பர்களகவே இருந்து வந்துள்ளனர்.<ref name="cbs">[http://www.cbsnews.com/stories/2004/02/18/48hours/main600975.shtml Q&A: Diane Keaton]. CBS News. February 18, 2004. Retrieved February 21, 2006.</ref>
====ஸ்டேஸீ நெல்கின்====
லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் பத்திரிக்கையின் கூற்று படி மான்ஹாட்டன் திரைப்படம் ஸ்டேஸீ நெல்கினுக்கும் ஆலனுக்கும் ஆன காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் எனப்படுகிறது.<ref>{{cite news |url = http://www.latimes.com/entertainment/news/la-et-hween-teen-nelkin,0,5813645.photo |title = Stacey Nelkin |work=[[Los Angeles Times]] |accessdate =November 19, 2010}}</ref> ஸ்டேஸீ நெல்கின் ஆலனின் ஆனி ஹால் திரைப்படத்தில் ஒரு சிற்ய வேடத்தில் நடித்து உள்ளார். அப்போதே அவர்கள் இருவரும் காதல் வயபட்டு பின்னர் ஸ்டேஸீக்கு 17 வயது, நியூயார்க் ஸ்டூவெசன்ட் உயர்நிலை பள்ளியில் படித்து கொண்டு இருக்கும் போது அனைவருக்கும் அம்பலமானது.<ref>Fox, Julian. Woody: Movies from Manhattan. New York: Overlook Press, 1996. pp. 111–112 ISBN 0-87951-692-5.</ref><ref>Baxter, John. Woody Allen: A Biography. New York: Caroll & Graf., 1998. pp. 226, 248, 249, 250, 253, 273–4, 385, 416 ISBN 0-7867-0807-7.</ref><ref>Bailey, Peter J. [http://books.google.com/books?id=Z5rGWBIW_FgC&printsec=frontcover The Reluctant Film Art of Woody Allen. Lexington: University Press of Kentucky, 2001. p. 61 ISBN 0-8131-9041-X.]</ref>
====மியா ஃபாரோ====
1980களில் ஆலன் மியாவுடன் காதல் கொண்டார். அப்போது மியாவே ஆலனின் 1982-1992 வரையிலான பெரும்பாலான படங்களுக்கும் முதன்மை நடிகையாக நடித்து வந்தார். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் வெவ்வேறு வீடுகளில் வசித்து வந்தனர்.<ref name="woody mia">{{cite news | title=Woody and Mia: A New York Story |author=Lax, Eric |newspaper=[[த நியூயார்க் டைம்ஸ்]] |page=5 of 12 |date=February 24, 1991
|url= http://www.nytimes.com/1991/02/24/magazine/woody-and-mia-a-new-york-story.html?pagewanted=5&src=pm |quote=They are not married, neither do they live together; their apartments face each other across Central Park.|accessdate=November 21, 2011}}</ref> அவர்கள் டைலன் ஃபாரோ, மொஷெ ஃபாரோ என இரு குழந்தைகளை தத்தெடுத்து கொண்டனர், சாச்சல் ஃபாரோ எனும் குழ்ந்தையை பெற்றும் கொண்டனர். ஆனால் 2013ல் மியா ஒரு பேட்டியின் போது சாச்சல் ஃபாரோ தன் முதல் கணவர் ஃப்ரங்க் சினட்ராவின் குழந்தையாக தான் இருக்க முடியும் என்று கூறினார்.<ref>{{cite web| url=http://www.vanityfair.com/online/daily/2013/10/mia-farrow-children-family-scandal| title=Exclusive: Mia Farrow and Eight of Her Children Speak Out on Their Lives, Frank Sinatra, and the Scandals They’ve Endured|accessdate=October 2, 2013|date=October 2, 2013|work=Vanity Fair}}</ref> ஆலன், ஃபாரோவின் வேறு உறவுகள் யாரையும் தத்தெடுத்துக் கொள்ளவில்லை ஆனால் அவர்கள் 1992ல் பிரிந்த போது ஃபாரோவின் 20வயது வளர்ப்பு மகள் ஸூன்-யி ஃபாரோ ப்ரெவின் (ஃபாரோ மற்றும் ஆந்த்ரே ப்ரெவினின் வளர்ப்பு மகள்) உடன் தொடர்பு வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.
ஆலனும் ஃபாரோவும் பிரிந்த பின்னர் தங்கள் மூன்று குழந்தைகளும் யார் பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்க்கு பெரிய சட்ட யுத்தமே தொடங்கியது. அவ்வழக்கின் முடிவில் ஃபாரோவின் வசம் குழந்தைகள் ஒப்படைக்கப் பட்டது.<ref>{{cite news| title=Intimate Strangers| author= Harrison, Kathryn| publisher=The New York Times| url=http://www.nytimes.com/books/97/02/23/reviews/970223.23harrist.html| accessdate=November 5, 2011}}</ref><ref name=Vanity>{{cite journal|last=Orth|first=Maureen|title=Mia's Story|journal=Vanity Fair|year=1992|month=November|url=http://www.vanityfair.com/magazine/archive/1992/11/farrow199211|accessdate=November 16, 2012|quote=Nobody knows how old Soon-Yi really is. Without ever seeing her, Korean officials put her age down as seven on her passport. A bone scan Mia had done on her in the U.S. put her age at between five and seven. In the family, Soon-Yi is considered to have turned 20 this year, on October 8 [1992].}}</ref><ref>{{cite news| title=A Family Affair| author=Gliatto, Tom| publisher=People.com| url=http://www.people.com/people/archive/article/0,,20108514,00.html| accessdate=November 5, 2011}}</ref>
2005ல் ஒரு பேட்டியின் போது ஆலன் ஸூன்-யி ப்ரெவினுடனான சர்ச்சை தன் வாழ்வின் மாற்றமாக இருக்கும் என கூறினார். பின்னர் ஜூன் 22, 2005ல் ராய்டர்ஸ் நிறுவனம் அளித்த அறிக்கையின் படி ஆலன் ''எது சர்ச்சை? நான் இப்பெண்ணை விரும்பினேன், திருமணம் செய்து கொண்டேன். இப்போது எங்களுக்கு திருமணம் முடிந்து 15 வருடங்கள் கழிந்து விட்டன. இதில் சர்ச்சை ஒன்றும் இல்லை, ஆனால் அனைவரும் இதை சர்ச்சை என்று கூறுகின்றனர், எனக்கும் நம் வாழ்வில் ஒரு சர்ச்சை உண்டு என எண்ணிக்கொள்வேன். அவ்வளவே'' என்று கூறப்படுகிறது.
====ஸூன்-யி ப்ரெவின்====
[[File:Soon Yi Previn and Woody Allen at the Tribeca Film Festival.jpg|thumb|left|ஸூன்-யி ப்ரெவினும் ஆலனும் 2009 டிரைபெக்கா திரைப்பட திருவிழாவின் போது]]
ஆலன் மியா ஃபார்ரோவை மணக்காததால் ஸூன்-யி ப்ரெவினின் சட்ட பூர்வ வளர்ப்பு தந்தை இல்லை, ஆனாலும் இவர்களது உறவு வளர்ப்பு தந்தை - மகளின் தவறான உறவு எனப்பட்டது. 1991ல் ஆலனுக்கு 59ம், ப்ரெவினுக்கு 19 வயதும் ஆன நிலையில் அவ்விருவரின் பொருந்தா காதல் பற்றி வினவிய போது, ஆலன், ''வயது ஒரு பொருட்டு அல்ல, இதயதிற்க்கு எது வேண்டுமோ அது வேண்டும். இதில் தர்க்கத்துக்கு இடமில்லை. ஒருவரை சந்திக்கிறீர்கள், அவருடன் காதல் வயபடுகிறீர்கள் அவ்வளவே'' என்றார்.<ref name="woody mia"/><ref>Collins, Glenn (December 25, 1997). [http://www.nytimes.com/1997/12/25/nyregion/mixed-reviews-greet-woody-allen-marriage.html "Mixed Reviews Greet Woody Allen Marriage"], ''[[த நியூயார்க் டைம்ஸ்]]''. Retrieved January 23, 2010.</ref><ref name=Hornblow>Hornblow, Deborah. "[http://articles.latimes.com/2001/aug/30/entertainment/ca-40048 Entertainment]", ''Los Angeles Times'', August 30, 2001.</ref> இவ்விருவரும் 1997 திருமணம் செய்து கொண்டனர். ரோனன் ஃபாரோ (சாச்சல் ஃபாரோ) எப்போதும் ஆலனை பார்க்கமுடியாததால் அவரை இகழ்வார் என்றும், அதற்கு த்குந்தாற் போல் 2012 தந்தையர் தினமன்று, ரோனன் "தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்" அல்லது என் குடும்பத்தில் அழைக்கப்படுவது போல "மைத்துனர் தின நல்வாழ்த்துக்கள்." என ட்விட்டர் எனும் சமுக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. ப்ரெவினும் ஆலனும், பெசட் டுமைனெ(பிறப்பு: 1999, சீனா) மற்றும் மான்சி டியொ (பிறப்பு: 2000, டெக்ஸாஸ்) எனும் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து கொண்டனர்.<ref>Isaacson, Walter; Allen, Woody (August 31, 1992). [http://www.time.com/time/magazine/article/0,9171,976345-5,00.html "The heart wants what it wants"]. ''Time''.</ref> <ref>[http://edition.cnn.com/SHOWBIZ/9712/24/woody.weds/ Woody Allen marries Soon-Yi in Venice], CNN, (December 24, 1997). Retrieved July 24, 2013.</ref><ref>http://www.dailymail.co.uk/tvshowbiz/article-2161038/Woody-Allens-estranged-son-Ronan-posts-sarcastic-Fathers-Day-message-Twitter.html</ref>
===கிளாரினெட் இசை கலைஞராக===
[[File:Woody.Allen.band.jpg|thumb|செப்டம்பர் 20, 2003, ஃபிரான்ஸ், வியன்னா ஜாஸ் திருவிழாவில், வுடி ஆலன் உடன் ஜெர்ரி சிக்மன்ட் மற்றும் சைமன் வெட்டஹால்.]]
ஆலன் தன் படங்களில் வரும் ஜாஸ் இசை ஒலிப்பதிவின் உணர்ச்சிகரமான ரசிகர். இவர் கிளாரினெட் இசை கருவியை சிறு வயது முதலே வாசிக்க ஆரம்பித்து பின்னர் வுடி ஹெர்மன் எனும் பெயரில் 1960களில் தன் இசை கச்சேரியை அரங்கேற்றினார்.<ref>{{cite news| url=http://blogs.miaminewtimes.com/crossfade/2011/09/woody_allen_new_orleans_jazz_band_miami_beach_hanukkah_show.php| title=Woody Allen and His New Orleans Jazz Band Announce Miami Beach Haunukkah Show| publisher=Miami New Times| author=Gonzalez, Victor | date=September 19, 2011| accessdate=November 5, 2011}}</ref><ref>{{cite web| url=http://www.tcm.com/this-month/article/33752%7C0/Sleeper.html| title=Sleeper| publisher=Turner Classic Movies | author=Stafford, Jeff | accessdate=November 5, 2011}}</ref> One of his earliest televised performances was on ''[[The Dick Cavett Show]]'' on October 20, 1971.<ref>{{cite web| url=http://www.dvdtalk.com/reviews/20274/dick-cavett-show-comic-legends-the/| title=The Dick Cavett Show: Comic Legends DVD Talk Review of the DVD Video| publisher=dvdtalk.com| date=February 21, 2006| author=Galbraith, Stuart, IV| accessdate=November 5, 2011}}</ref> பின்னர் தி டிக் காவெட் எனும் தொலைக்காட்சியில் அக்டோபர் 20, 1971ல் அவரது இசை நிகழ்ச்சி ஒளிப்பரப்ப பட்டது. வுடி ஆலனும் தன் நியூ ஆர்லியன்ஸ் ஜாஸ் இசைக்குழுவினரும் ஒவ்வொரு திங்கள் மாலையும் மான்ஹாட்டனில் உள்ள ஒரு உணவு விடுதியில் நீண்ட ஆண்டுகளாக வாசித்து வருவதாக கூறப்படுகிறது. ''வைல்ட் மேன் ப்ளூஸ்'' எனும் ஆவணத் திரைப்படத்தில் 1996ல் ஆலனும் அவரது குழுவும் மேற்கொண்ட இசைப்பயணம் பற்றிய ஒரு தொகுப்பும், ஆலன், ப்ரெவினின் உறவுமுறை பற்றிய ஒரு தொகுப்பும் உள்ளது. இக்குழு இரண்டு இசைத்தட்டுகளை வெளியிட்டு உள்ளது அவை தி பங்க் ப்ராஜக்ட் (1993) மற்றும் வைல்ட் மேன் ப்ளூஸி(1997)ன் ஒலிப்பதிவு தொகுப்பும் ஆகும். ஆலனும் அவரது குழுவும் ஜூன் 2008ல் நடைபெற்ற மான்ட்ரியல் சர்வதேச ஜாஸ் இசை திருவிழாவின் போது இரண்டு தொடர் இரவுகள் இசை கச்சேரியினை நிகழ்த்தி உள்ளனர்.<ref>{{cite web| url=http://www.montrealjazzfest.com/program/concert.aspx?id=340| title=Concert: Woody Allen And His New Orleans Jazz Band – Festival International de Jazz de Montreal| publisher=Montreal Jazz Festival| accessdate=November 5, 2011}}</ref>
===மனோஆய்வு===
ஆலன் முப்பத்தி ஏழு வருடங்களை தன் மனோ ஆய்வுக்கு செலவளித்து உள்ளார். ஆலனின் பெரும்பாலான படங்களில் மனோ ஆய்வு பற்றிய சிறு குறிப்பு இருக்கும்.
2008ல் ஒரு பேட்டியின் படி ஆலன் தன்னை ''போராளி பிராய்டின் நாத்திகர்'' எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.<ref>{{cite news|url=http://www.youtube.com/watch?v=JvF1HspfnN8l|title=YouTube|date=May 19, 2008|accessdate=May 19, 2008}}</ref>
==பணியாற்றிய படங்கள்==
|