கரந்தடிப் போர் முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
 
[[படிமம்:Afghan Muja crossing from Saohol Sar pass in Durand border region of Pakistan, August 1985.png|thumb|right|ஆப்கானிஸ்தான்|ஆப்கன் முஜாஹிதீன் கொரில்லாக்கள் பாக்கித்தான் எல்லையில் ]]
'''கரந்தடிப் போர்முறை ''' அல்லது '''கொரில்லாப் போர்முறை''' (''Guerrilla warfare'') என்பது ஒருவகை [[ஒழுங்கில்லாப் போர்முறை]] ஆகும். இந்தப் போர்முறை ஆயுதம் தாங்கிய குடிமக்கள் அடங்கிய ஓர் சிறிய போராளிக் குழு பெரிய விரைவாக இயங்க இயலாத வழமையானப் [[படைத்துறை|படைகளை]] எதிர்கொள்வதாகும். இதற்கு பதுங்கித் தாக்குதல், நாசமாக்கல், திடீர்த் தாக்குதல், எதிர்பாராத தன்மை, மிக விரைவான இயக்கம் போன்ற படைத்துறை செய்முறைகளைப் பயன்படுத்தி வெற்றி கொள்வதும் தாக்கப்படக்கூடிய இலக்குகளை தாக்கி விரைவாகத் திரும்பிவிடுதலும் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/கரந்தடிப்_போர்_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது