"குருச்சேத்திரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
==பார்க்க வேண்டிய இடங்கள்==
[[File:Brahma Sarovar Kurukshetra.jpg|thumb|right|200x200px|பிரம்ம சரோவர் குளம்]]
* பிரம்ம சரோவர் குளம்,குளக்கரையில் உலகின் மிகப்பெரிய இரதம் அமைந்த இடம்
* கிருஷ்ணா அருங்காட்சியகம், [[மகாபாரதம்|மகாபாரத காட்சிகள்]] கொண்ட பெரிய அரங்கம்.
* பீஷ்ம குண்டம், [[பீஷ்மர்]] [[வீடுபேறு]] அடைந்த இடம்
* சோதிசர் [[அருச்சுனன்|அருச்சுனனுக்கு]] பகவான் [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]] பகவத் கீதை அருளிய இடம்
* பிரம்ம குண்டம், அருச்சுனன் [[பீஷ்மர்|பீஷ்மருக்கு]] தண்ணீர் தாகம் தீர்க்க, தன் அம்பினால் பூமியை துளைத்து தண்ணீர் உண்டாக்கிய குளம்.
* குருசேத்திர அறிவியல் அருங்காட்சியகம்,
* கிருஷ்ணா அருங்காட்சியகம், [[மகாபாரதம்|மகாபாரத காட்சிகள்]] கொண்ட பெரிய அரங்கம்.
* கல்பனா சாவ்லா கோளரங்கம்
* பிர்லா மந்திர்
* ஒலி ஒளி காட்சியகம்
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1561255" இருந்து மீள்விக்கப்பட்டது