இசை தொடர்பான செயற்கை உறுப்புகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 1:
[[கனடா|கனடாவில்]] உள்ள மக்-கில் [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழக]] [[விஞ்ஞானி|விஞ்ஞானிகள்]], வடிவமைத்து வரும் நவீன [[இசைக் கருவி|இசைக் கருவிகள்]] தான் ''' இசை தொடர்பான செயற்கை உறுப்புகள் ''' (Musical Prostheses). [[உடல்]] அசைவுகளில் இருந்து இசை உருவாக்கும் இக்கருவிகள் அனைத்தும் மனித உடலில் உள்ள [[முதுகெலும்பு]] மற்றும் [[கை]] [[கால்|கால்கள்]] போன்று எளிதில் வளையக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
 
2010-ம் ஆண்டு தொடங்கி மக்-கில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு எண்மிய இசைக் கருவிகளை இசை தொடர்பான செயற்கை உறுப்புகள் என்ற பெயரில் அமைத்துள்ளனர்<ref>[http://www.youtube.com/watch?v=jX-PXGagp_A#at=28 இசை தொடர்பான செயற்கை உறுப்புகள்]</ref>.
"https://ta.wikipedia.org/wiki/இசை_தொடர்பான_செயற்கை_உறுப்புகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது