ஞான யோகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 46:
==ஞான யோகமும் அதன் பலன்களும்==
 
ஞானயோகத்தை அடைவது என்பதும், ஆத்மஞானத்தை அடைவது என்பதும் ஒன்றே. உயிருடன் இருக்கும் போதே ஞானமும் யோகமும் அடைவதே சீவன் முக்திசீவமுக்தி அல்லது [[மோட்சம்]] என்பர். ஞானி என்றால் [[ஆன்மா|ஆத்மஞானத்தை]] அடைந்தவன் என்று பொருள். யோகி எனில் [[யோகசித்திகளும் பலன்களும்|ஸித்தி]] ’ அடைந்தவர் என்று பொருள். சீவமுக்தி எனும் மோட்சத்திற்கு இலக்கு ஆத்மஞானம் ஒன்று மட்டுமே. ஞானத்தை அடைவது எளிது என்றும், யோக ஸித்தியை அடைவது கடினம் என்று கருதுகிறார்கள்.
 
ஞானத்தை அடைய அதற்கான பிரமாணங்கள் (கருவிகள்) எனும் [[வேதாந்தம்|வேதாந்த சாத்திரங்களை]] குருவின் மூலம் கேட்டு, சிந்தித்து விசாரித்து அறியவேண்டும். சாத்திரங்களில் சரியான பகுத்தாய்வு (விசாரணை) செய்யாவிட்டால் விபரீத ஞானம் ஏற்படும். மனப்பக்குவம் இல்லாதவர்களுக்கு, அறிவைத்தரும் சரியான கருவிகள் (பிரமாணங்கள்) இருப்பினும் பலனில்லாமல், விபரீத ஞானம் உண்டாகும். இதனை ஞான ஆபாசம் (ஞானம் வந்து விட்டது போல் தோண்றும் உணர்வு) என்பர். எனவே யோகத்தினால் மனதை கட்டுப்படுத்த வேண்டும்.
வரிசை 68:
 
 
விவேகியானவன், நல்ல குருவை அணுகி ஞானோபதேசம் பெறவேண்டும். மிகவும் கூர்மையாக தீட்டப்பட்ட ஞானம் எனும் வாளைக் கொண்டு அக்ஞானம் எனும் அகங்காரத்தை ஆணி வேருடன் வெட்டித்தள்ளி '''ஏகாத்மபாவம்''' எனும் உண்மை அடைந்தவன் உலகில் இரண்டற்றவனாக சுற்றித் திரியலாம். அந்த நிலையில் அவனிடம் எவ்வித பற்று-வெறுப்பு இருப்பதில்லை.
எனும் வாளைக் கொண்டு அக்ஞானம் எனும் அகங்காரத்தை ஆணி வேருடன் வெட்டித்தள்ளி '''ஏகாத்மபாவம்''' எனும் உண்மை அடைந்தவன் உலகில் இரண்டற்றவனாக சுற்றித் திரியலாம். அந்த நிலையில் அவனிடம் எவ்வித பற்று-வெறுப்பு இருப்பதில்லை.
 
எது இந்த உலகத்திற்கு காரணமாக இருக்கிறதோ, எதனால் இந்த உலகம், பிரகாசிக்கிறதோ, அந்த பிரம்ம வடிவாகவே உலகம் உள்ளதோ; உலகம், பிரம்மத்திலிருந்து வேறானதல்ல - என்ற முடிவு, பல்வேறு சாத்திரங்களால் நிலை நிறுத்தப்படுகிறது. இதுவே ஞானம்.
வரி 123 ⟶ 122:
 
* ஞானயோகம், வேதாந்த சொற்பொழிவை தமிழில் கேட்க [[http://www.poornalayam.org/classes-recorded/general-talks/jnana-yoga/]]
 
==இதனையும் காண்க==
* [[தத்துவமசி என்ற மகாவாக்கியம்]]
 
[[பகுப்பு:இந்துத் தத்துவங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஞான_யோகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது