கரந்தடிப் போர் முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
 
இது உலகின் பல மொழிகளிலும் ''கொரில்லாப் போர்'' என்று வழங்கப்படுகிறது. [[எசுப்பானியம்|எசுப்பானிய மொழியில்]] இந்தச் சொல்லிற்கு ''சிறிய போர்'' என்ற பொருளாகும். 18ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்பிருந்தே இந்தச் சொல் இத்தகைய போர்வகையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கொரில்லா என்ற சொல் ஆங்கிலத்தில் 1809 முதல் புழக்கத்தில் உள்ளது.
 
==வரலாறு==
 
ஸ்பானிய மொழியில் குடிப்போர் என்பதே கொரில்லா போரின் அர்த்தமாகும்.இம்முறை பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து வழக்கில் உள்ளது.ஆண் என்பதற்கு கொரில்லா எனவும்,பெண் என்றால் கொரில்லிரா எனவும் இப்போர் முறையில் அழைப்பர்.பெனின்சுலர் போரில் நெப்போலியன் துருப்புகளுக்கு எதிராக ஸ்பானிய மக்கள் கொரில்லா போரில் ஈடுபட்டனர்.ஆங்கிலத்தில் கொரில்லா என்பது அப்போர் புரிபவர்களைக் குறிக்கும்.
 
 
==உத்திகள், செய்முறைகள் மற்றும் அமைப்பு==
வரி 19 ⟶ 24:
 
இந்தப் போர்முறை உத்திகள் இருபதாம் நூற்றாண்டில் தான் துவங்கின என்றபோதும் தற்கால கரந்தடிப் போரை ஒத்த சண்டைகள் பழங்காலங்களிலும் சிறிய அளவுகளில் நடைபெற்றுள்ளன. தற்கால வளர்ச்சிக்குத் தூண்டலாக 19ஆம் நூற்றாண்டில் மத்தியாசு ரமன் மெல்லாவின் ''மானுவல் டெ கொர்ரா டெ கொரில்லாசு'' என்ற நூல் வகுத்த அறிமுறை வடிவமும் தங்களின் புரட்சிகள் வெற்றி பெற்ற பின்னர் எழுதப்பட்ட மா சே துங்கின் [http://www.marxists.org/reference/archive/mao/works/1937/guerrilla-warfare/ புத்தகமும்], செ குவாரவின் [http://www3.uakron.edu/worldciv/pascher/che.html நூலும்] லெனினின் [http://www.marxists.org/archive/lenin/works/1906/gw/index.htm நூலும்] அமைந்தன. செ குவாராவின் வார்த்தைகளில் கரந்தடிப் போர் "பெரும்பான்மையினரால் ஆதரவளிக்கப்படும் ஆனால் சிறிதளவே ஆயுதபலம் கொண்ட தரப்பினர் தங்கள் பாதுகாப்பிற்காக அடக்குமுறையாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் போராகும்".
 
இந்தியாவில் மராட்டிய இந்துப் பேரரசர் சிவாஜியின் தலைமையில் கரந்தடிப்போர்கள் 17-ஆம் நூற்றாண்டில் நடத்தப்பட்டுள்ளன.
 
==யுத்த நெறி புத்தகம்==
 
புகழ் பெற்ற க்யூப போராளி எர்னெஸ்ரோ சேகுவேரா கரந்தடிப்போரில் ஈடுபட்ட வீரர் ஆவார்.இவர் கரந்தடிப் போரின் நுணுக்கங்கள் பற்றி எழுதிய புத்தகமே யுத்த நெறியாகும்.
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கரந்தடிப்_போர்_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது