இணைத் தோற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[File:Feynman diagram for Pair Production.svg|thumb|200px|இணைத் தோற்றத்திற்கு -ஃபெய்ன்மன் படம். ஒரு [[ஃபோட்டான்]], ஒரு பாசிட்ரான் - [[எலெக்ட்ரான்]] இணையாகிறது.]]
'''இணைத்தோற்றம்''' (''pair production'') என்பது ஓர் [[அணுக்கரு|அணுக்கருப்]] புலத்தில் ஓர் [[ஃபோட்டான்]] ( Photon) அல்லது [[ஒளியன்]] விரைந்து செல்லும் போது, அப்புலத்துடன் வினைப்பட்டுவினைபட்டு ஒரு பாசிட்ரானையும் ஓர் [[எலக்ட்ரான்|எலக்ட்ரானையும்]] தோற்றுவிக்கின்றது. கிளர்ந்த நிலையிலுள்ள ஒரு கரு அதனுடைய சாதாரண நிலைக்குத் திரும்பும் போது தோன்றும் இணை, உள் இணைத் தோற்றம் (Internal pair production) எனப்படும். நிறை-ஆற்றல் சமன்பாட்டிற்குட்பட்டு [[ஆற்றல்]] பொருளாக மாறுவதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக இணைத் தோற்றத்தை -(ஓர் [[அடிப்படைத் துகள்|அடிப்படைத் துகளும்]] அதற்குரிய [[எதிர்த் துகள்|எதிர்த் துகளும்-]]) தோன்றுவதைக் கூறலாம்.
 
[[பகுப்பு:இயற்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/இணைத்_தோற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது