புவியின் வளிமண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

81 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
'''புவியின் வளிமண்டலம்''' என்பது பூமியின் ஈர்ப்புச் சக்தியினால் அதனைச் சூழ்ந்து இருக்கும்படி அமைந்துள்ள பல்வேறு வாயுக்களின் படலமாகும். இது ஐந்தில் நான்கு பங்கு [[நைட்ரஜன்|நைட்ரஜனையும்]], ஐந்தில் ஒரு பங்கு [[ஆக்ஸிஜன்|ஆக்ஸிஜனையும்]] மிகக் குறைந்த அளவில் [[கரியமில வாயு]] உட்பட்ட மேலும் பல வாயுக்களையும் கொண்டுள்ளது. சூரியக் [[கதிர் வீச்சு|கதிர்வீச்சிலிருக்கும்]] [[புறஊதாக் கதிர்கள்|புறஊதாக் கதிர்களை]] உறிஞ்சிக் கொள்வதன் மூலமும், [[பகல்]], [[இரவு]] நேரங்களுக்கு இடையேயான வெப்பநிலை வேறுபாடுகளைக் குறைப்பதன் மூலமும் வளிமண்டலம் [[பூமி]]யில் உயிர் வாழ்வைக் காத்து வருகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1561477" இருந்து மீள்விக்கப்பட்டது