உயிரியல் வகைப்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
அழிந்துபோன மற்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற [[உயிரினம்|உயிரினங்களை]] வகைப்படுத்துதலை, [[உயிரியலாளர்|உயிரியலாளர்கள்]], '''அறிவியல் வகைப்பாடு''' (Scientific classification) அல்லது உயிரியல் வகைப்பாடு (biological classification) எனக் குறிப்பிடுகிறார்கள். [[கரோலஸ் லின்னேயஸ்]] (Carolus Linnaeus) என்பார் உயிரினங்களை அவற்றின் பொதுவான [[இயற்பியல் தோற்றம்|இயற்பியல் தோற்றத்தின்]] (physical characteristics) அடிப்படையில் குழுக்களாக வகுத்தார். இதுவே தற்கால அறிவியல் வகைப்பாட்டின் தொடக்கம் எனலாம். [[சார்லஸ் டார்வின்|டார்வினுடைய]] [[பொது மரபுவழி|பொது மரபுவழிக்]] கொள்கை (principle of common descent) ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, இதற்கு அமைய கரோலஸ் லின்னேயசின் வகைப்பாட்டில் திருத்தங்கள் செய்யவேண்டி ஏற்பட்டது.<ref>{{cite journal|last=[[Michel Laurin|Laurin, M.]]|title=The subjective nature of Linnaean categories and its impact in evolutionary biology and biodiversity studies|journal=Contributions to Zoology|year=2010|volume=79|issue=4|url=http://www.ctoz.nl/ctz/vol79/nr04/art01|accessdate=21 March 2012|ref=harv}}</ref> [[மூலக்கூற்றுத் தொகுப்பியல்|மூலக்கூற்றுத் தொகுப்பியலின்]] (Molecular systematics) பயன்பாட்டினால் அண்மைக்காலத்திலும் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அறிவியல் வகைப்பாடு, வகைப்பாட்டியல் (taxonomy) அல்லது உயிரியல்சார் தொகுப்பியலுள் (biological systematics) அடங்குகின்றது.
 
==வரைவிலக்கணம்==
 
உயிரியல் வகைப்பாட்டுக்கு வரைவிவக்கணம் கொடுத்தவர் [[எர்ணஸ்ட் மாயர்]] ஆவார். அவரால் கொடுக்கப்பட்ட வரைவிலக்கணமானது,
 
"The arrangement of entities in a hierarchical series of nested classes, in which similar or related classes at one hierarchical level are combined comprehensively into more inclusive classes at the next higher level." A class is defined as "a collection of similar entities".<ref name="Mayr_Bock_2002">{{Cite journal |last=Mayr |first=Ernst |author-link=Ernst W. Mayr |last2=Bock |first2=W.J. |year=2002 |title=Classifications and other ordering systems |journal=J. Zool. Syst. Evol. Research |volume=40 |issue=4 |pages=169–94 |doi=10.1046/j.1439-0469.2002.00211.x |lastauthoramp=yes |ref=harv }}</ref>
 
== தற்கால வளர்ச்சிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/உயிரியல்_வகைப்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது