உயிரியல் வகைப்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 106:
 
{{உயிரியல் இராச்சியத்தின் வகைப்பாடு}}
 
==அங்கீகாரம் (ஆசிரியர் சான்று)==
 
'''அங்கீகாரம்''' ஆனது விஞ்ஞானப் பெயருக்கு அடுத்ததாகக் குறிப்பிடப்படும். இங்கு அங்கீகாரம் என்பது அவ் விஞ்ஞானப் பெயரை சரியாகக் குறிப்பிட்டு வெளியிட்ட விவ்ஞ்ஞானியினது பெயராகும். உதாரணமாக 1758 இல் [[கரோலஸ் லின்னேயஸ்]] (Linnaeus) [[ஆசிய யானை|ஆசிய யானைக்கு]] <big>''Elephas maximus''</big> என்ற விஞ்ஞானப் பெயரைக் கொடுத்தார். ஆகவே இப் பெயரானது சில வேளைகளில் <big>"''Elephas maximus'' Linnaeus, 1758"</big> எனவும் எழுதப்படுகின்றது.
 
== வெளியிணைப்புகள் ==
வரி 115 ⟶ 119:
* [http://davesgarden.com/guides/botanary/ Dave's garden என்ற உயிரின தகவல் தளம்]
 
==மேற்கோள்கள்==
==எடுகோள்கள்==
<references/>
 
"https://ta.wikipedia.org/wiki/உயிரியல்_வகைப்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது