இந்திய மருத்துவ ஓமியோபதி பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள்" (using HotCat)
No edit summary
 
வரிசை 1:
[[பாரம்பரியம்]] மிக்க இந்திய மருத்துவத்தையும் மற்றும் [[ஓமியோபதி]] மருத்துவத்தையும் வளர்த்தெடுக்க தற்போது செயல்பட்டு வருகின்ற ஆறு அரசு இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி கல்லூரிகளையும்[[கல்லூரி]]களையும், 26 தனியார் கல்லூரிகளையும் உள்ளடக்கி தனியாக '''இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி பல்கலைக்கழகம்''' ஒன்று [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தில்]] தொடங்கப்படும் என்று [[தமிழக அரசு|தமிழக அரசால்]] முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவத்தின் தாயகம் என கருதப்படும் தமிழகத்தில்தான் இந்தியாவிலேயே [[சித்த மருத்துவம்|சித்த]], [[ஆயுர்வேதம்|ஆயுர்வேத]], [[யுனானி]], [[யோகா]], [[இயற்கை மருத்துவம்]] மற்றும் ஓமியோபதி ஆகிய ஐந்து பிரிவுகளுக்கான மருத்துவத்திற்கான கல்லூரிகளை அரசே நடத்தி வருகின்றது.
 
[[பகுப்பு:தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள்]]