இருக்கு வேத கால முனிவர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
*திருத்தம்*
No edit summary
சி (*திருத்தம்*)
[[Image:Rigvedic geography.jpg|thumb|right|350px|[[இருக்கு வேதம்|ரிக் வேதகால]] நிலவியல் படம்]]
'''ரிக் வேதகால முனிவர்கள்''' கிமு 1500 - 1100↑ கால கட்டத்தில் வாழ்ந்தவர்களின் எண்ணிக்கை 350க்குச் சற்று அதிகமாக உள்ளது. ரிக் வேதகால முனிவர்கள் 10647 ரிக்குகள், 2024 வர்க்கங்கள், 1028 சூக்தங்கள், 85 அனுவாகம், 64 அத்தியாயம் மற்றும் 10 மண்டலங்கள் கொண்ட ரிக்வேத நூலை படைத்துள்ளனர்.<ref>ரிக்வேதம், மூன்று தொகுதிகள், அலைகள் வெளியீட்டகம், சென்னை.</ref> மரீசியின் மகன் காசியபரும் தலா எட்டு சூக்தங்களைப் படைத்துள்ளனர். ‘அபாலா’ என்ற பெண் முனி ஒரு சூக்தம் படைத்துள்ளார். முனிவர்களின் முன்னேர்களானமுன்னோர்களான வருண புத்திரன் பிருகு, இசிரத்தின் மகன் குசிக் தலா ஒரு சூக்தம் படைத்துள்ளனர்.
 
 
==சில முனிவர்களின் தலைமுறைகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1561594" இருந்து மீள்விக்கப்பட்டது