உயிரியல் வகைப்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 109:
==அங்கீகாரம் (ஆசிரியர் சான்று)==
 
'''அங்கீகாரம்''' ஆனது விஞ்ஞானப் பெயருக்கு அடுத்ததாகக் குறிப்பிடப்படும். இங்கு அங்கீகாரம் என்பது அவ் விஞ்ஞானப் பெயரை சரியாகக் குறிப்பிட்டு வெளியிட்ட விவ்ஞ்ஞானியினது பெயராகும். உதாரணமாக 1758 இல் [[கரோலஸ் லின்னேயஸ்]] (Linnaeus) [[ஆசிய யானை|ஆசிய யானைக்கு]] <big>''Elephas maximus''</big> என்ற விஞ்ஞானப் பெயரைக் கொடுத்தார். ஆகவே இப் பெயரானது சில வேளைகளில் <big>"''Elephas maximus'' Linnaeus, 1758"</big> எனவும் எழுதப்படுகின்றது. இம் முறையில் விஞ்ஞானிகளின் பெயர்களை அவ்வப்போது சுருக்கமாகவும் குறிப்பிடப்படுகின்றது. உதாரணமாக <big>''L.''</big> என்ற சுருக்க எழுத்தானது [[கரோலஸ் லின்னேயஸ்|கரோலஸ் லின்னேயஸைக்]] குறிக்குமென உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு [[தாவரவியல்|தாவரவியலில்]] நிலையான சுருக்கப்பெயர்களைக் கொண்ட நெறிமுறைப்படுத்தப்பட்ட பட்டியலும் உள்ளது. (பார்க்க [[தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை]]) அங்கீகாரம் ஒதுக்கப்படும் விதமானது [[விலங்கியல்|விலங்கியலுக்கும்]] [[தாவரவியல்|தாவரவியலுக்கும்]] இடையில் சற்று வேற்படுகின்றது.
 
== வெளியிணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/உயிரியல்_வகைப்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது