ஒளியணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 40:
ஒளியணுவின் நவீன கருத்தாக்கம் [[அல்பர்ட் ஐன்ஸ்டீன்|ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால்]] ஒளியின் பாரம்பரிய அலை மாதிரியால் விளக்க முடியாத சோதனை அவதானிப்புகளை விளக்க படிப்படியாக உருவாக்கப்பட்டது. குறிப்பாக, ஒளியணு மாதிரி ஒளிச்சக்தியின் [[அதிர்வெண்]] சார்புள்ளமையையும், சடப்பொருள் மற்றும் [[கதிர்வீச்சு]] வெப்ப சமநிலையில் இருக்கும் திறனையும் விளக்குகின்றது. மேலும், [[கரும்பொருள்]] கதிரியக்கத்தின் பண்புகள் உட்பட, முரண்பட்ட அவதானிப்புகளை கணக்கில் கொண்டுள்ளது.
 
ஒளியணுவை பிற இயற்பியலாளர்கள், மிக குறிப்பாக [[மேக்ஸ் பிளாங்க்]], அரை பாரம்பரிய மாதிரிகளைப் பயன்படுத்தி விளக்க முயன்றார். இதில் ஒளி இன்னும், [[மேக்ஸ்வெல் சமன்பாடுகள்]] முலம் விவரிக்கப்படுகிறது, ஆனால் உமிழும் மேலும் அகத்துறிஞ்சும் அந்தப் பொருளின் ஒளியை அளவிடப்பட்டு இருக்கிறது. இந்த அரை பாரம்பரிய மாதிரிகள், குவாண்டம் விசையியல் வளர்ச்சிக்கு பங்களித்தன என்றாலும் இன்னும் கூடுதலான சோதனைகளால்<ref>{{cite journal|author=Kimble, H.J.; Dagenais, M.; Mandel, L.|title=Photon Anti-bunching in Resonance Fluorescence|journal=[[Physical Review Letters]]|volume=39|issue=11|pages=691–695|year=1977|doi=10.1103/PhysRevLett.39.691|bibcode=1977PhRvL..39..691K}}</ref><ref>{{cite journal|author=Grangier, P.; Roger, G.; Aspect, A.|title=Experimental Evidence for a Photon Anticorrelation Effect on a Beam Splitter: A New Light on Single-Photon Interferences|journal=[[EPL (journal)|Europhysics Letters]]|volume=1|issue=4|pages=173–179|year=1986|doi=10.1209/0295-5075/1/4/004|bibcode=1986EL......1..173G}}</ref> ஒளி தன்னை அளவாக்கப்பட்ட என்ற ஐன்ஸ்டீனின் கருதுகோள் சரிபார்க்கப்பட்டது. ஒளியின் நுண்துகள்கள் ஒளியணுக்களாக உள்ளன.
 
துகள் இயற்பியல் தரநிலை மாதிரியில், ஒளியணுவானது காலவெளியில் உள்ள ஒவ்வொரு கட்டத்திலும் இயற்பியல் விதிகளின் ஒரு குறிப்பிட்ட சமச்சீர் நிலைக்கு தேவையான ஒரு விளைவாக விவரிக்கப்படுகிறது. ஒளியணுவின் உள்ளார்ந்த பண்புகளான [[ஏற்றம்]], [[திணிவு]] மற்றும் சுழற்சி, இந்த காஜ் சமச்சீர்மையின் பண்புகள் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. ஒளியின் நியூட்ரினோ கோட்பாட்டில், ஒரு ஒன்றுகலந்த கட்டமைப்பு போல ஒளியணுவினை விவரிப்பதற்கான முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை. ஒளியணு பற்றிய கருத்தாக்கம், பரிசோதனை மற்றும் கோட்பாட்டு இயற்பியலிலான நிகழ்கால முன்னேற்றங்களிற்கு வழிவகுத்தது. அவையாவன [[சீரொளி]], போஸ்-ஐன்ஸ்டீன் ஒடுக்கம், குவாண்டம் புல கொள்கை, மற்றும் குவாண்டம் இயக்கவியலின் நிகழ்தகவியல் விளக்கம் என்பனவாகும். ஒளியணுக்கள் [[ஒளி வேதியியல்]], உயர் தெளிதிறன் நுண்ணோக்கி, மற்றும் மூலக்கூறு தூரத்தை அளவிட பயன்படுகிறது. சமீபத்தில், ஒளியணுக்கள் குவாண்டம் கணினிகளின் ஆக்கக்கூறுகளாக ஆராயப்பட்டிருக்கின்றன மேலும் ஒளியியல் தொடர்பாடலில் நுணுக்கமான குவாண்டம் குறியாக்கவியல் போன்றவற்றில் பயன்படுகின்றது.
 
==பெயரிடு==
1900 இல், மாக்ஸ் பிளாங்க் கரும்பொருள் கதிர்வீச்சு ஆய்வின் போது [[மின்காந்த அலைகள்]] சக்தியை சக்தி "பொட்டலங்களாக" வெளியிடலாம் என்றார். அவரது 1901 ஆம் ஆண்டு கட்டுரை ''அனலேன் டெர் ஃபிசிக்'' இல் இந்த பொட்டலங்களை "சக்தி கூறுகள்" என அழைத்தார்.<ref name="Planck1901">{{cite journal|last=Planck|first=M.|authorlink=Max Planck|year=1901|title=On the Law of Distribution of Energy in the Normal Spectrum|url=http://dbhs.wvusd.k12.ca.us/webdocs/Chem-History/Planck-1901/Planck-1901.html|archiveurl=http://web.archive.org/web/20080418002757/http://dbhs.wvusd.k12.ca.us/webdocs/Chem-History/Planck-1901/Planck-1901.html|archivedate=2008-04-18|journal=[[Annalen der Physik]]|volume=4|pages=553–563|doi=10.1002/andp.19013090310|issue=3|bibcode=1901AnP...309..553P}}</ref> குவண்டா என்ற வார்த்தை துகள்கள், கணிய அளவுகள் மற்றும் மின்சாரத்தை குறிப்பிட 1900கு முன்பே பயன்படுத்தப்பட்டது. பின்னர், 1905 இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மின்காந்த அலைகள் மட்டுமே இந்த தனி அலை-பொட்டலங்களாக உள்ளன என்ற கருத்தை சொன்னார் அவர் ஒரு அலை-பொட்டலத்தை ஒளி குவாண்டம் என்று அழைத்தார்.<ref name="Einstein1905">{{cite journal|last=Einstein|first=A.|authorlink=Albert Einstein|year=1905|title=Über einen die Erzeugung und Verwandlung des Lichtes betreffenden heuristischen Gesichtspunkt|url=http://www.physik.uni-augsburg.de/annalen/history/einstein-papers/1905_17_132-148.pdf|journal=[[Annalen der Physik]]|volume=17|pages=132–148|doi=10.1002/andp.19053220607|bibcode=1905AnP...322..132E|issue=6}} {{de icon}}. An [[s:A Heuristic Model of the Creation and Transformation of Light|English translation]] is available from [[Wikisource]].</ref> போட்டான் என்பது ஒளி என்பதற்கான கிரேக்க வார்த்தை ஆகும்.
தமிழில் ஒளியணு, சக்திச்சொட்டு மற்றும் ஒளியன் என அழைக்கப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
{{Reflist|2}}
 
==மேலதிக உசாத்துணைகள்==
 
{{Commons category|Photon|ஃபோட்டான்}}
 
<!-- Ordered by date published; two general histories cited at end -->
<div class="references-small">
By date of publication:
*{{Cite journal|last=Clauser|first=J.F.|year=1974|title=Experimental distinction between the quantum and classical field-theoretic predictions for the photoelectric effect|journal=[[Physical Review D]]|volume=9|pages=853–860|doi=10.1103/PhysRevD.9.853|bibcode=1974PhRvD...9..853C|issue=4}}
*{{Cite journal|last=Kimble|first=H.J.|last2=Dagenais|first2=M.|last3=Mandel|first3=L.|year=1977|title=Photon Anti-bunching in Resonance Fluorescence|journal=[[Physical Review Letters]]|volume=39|pages=691–695|doi=10.1103/PhysRevLett.39.691|bibcode=1977PhRvL..39..691K|issue=11}}
*{{Cite book|last=Pais|first=A.|authorlink=Abraham Pais|year=1982|title=Subtle is the Lord: The Science and the Life of Albert Einstein|publisher=[[Oxford University Press]]}}
*{{cite book |last=Feynman |first=Richard |authorlink=Richard Feynman |year=1985 |isbn=978-0-691-12575-6 |title=[[QED: The Strange Theory of Light and Matter]] |publisher=Princeton University Press}}
*{{Cite journal|last=Grangier|first=P.|last2=Roger|first2=G.|last3=Aspect|first3=A.|year=1986|title=Experimental Evidence for a Photon Anticorrelation Effect on a Beam Splitter: A New Light on Single-Photon Interferences|journal=[[EPL (journal)|Europhysics Letters]]|volume=1|pages=173–179|doi=10.1209/0295-5075/1/4/004|bibcode=1986EL......1..173G|issue=4}}
*{{Cite journal|last=Lamb|first=W.E.|authorlink=Willis Lamb|year=1995|title=Anti-photon|journal=[[Applied Physics B]]|volume=60|pages=77–84|doi=10.1007/BF01135846|bibcode=1995ApPhB..60...77L|issue=2–3}}
*Special supplemental issue of ''Optics and Photonics News'' (vol. 14, October 2003) [http://www.sheffield.ac.uk/polopoly_fs/1.14183!/file/photon.pdf article web link]
**{{cite journal|last=Roychoudhuri|first=C.|last2=Rajarshi|first2=R.|title=The nature of light: what is a photon?|journal=[[Optics and Photonics News]]|volume=14|pages=S1 (Supplement)|year=2003}}
**{{cite journal|last=Zajonc|first=A.|title=Light reconsidered|journal=[[Optics and Photonics News]]|volume=14|pages=S2–S5 (Supplement)}}
**{{cite journal|last=Loudon|first=R.|title=What is a photon?|journal=[[Optics and Photonics News]]|volume=14|pages=S6–S11 (Supplement)}}
**{{cite journal|last=Finkelstein|first=D.|title=What is a photon?|journal=[[Optics and Photonics News]]|volume=14|pages=S12–S17 (Supplement)}}
**{{cite journal|last=Muthukrishnan|first=A.|last2=Scully|first2=M.O.|last3=Zubairy|first3=M.S.|title=The concept of the photon—revisited|journal=[[Optics and Photonics News]]|volume=14|pages=S18–S27 (Supplement)}}
**{{cite journal|last=Mack|first=H.|last2=Schleich|authorlink2=Wolfgang P. Schleich|first2=W.P.|title=A photon viewed from Wigner phase space|journal=[[Optics and Photonics News]]|volume=14|pages=S28–S35 (Supplement)}}
*{{cite web|last=Glauber|first=R.|title=One Hundred Years of Light Quanta|work=2005 Physics Nobel Prize Lecture|url=http://nobelprize.org/nobel_prizes/physics/laureates/2005/glauber-lecture.pdf|year=2005}}
Education with single photons:
*{{Cite journal|last=Thorn|first=J.J.|last2=Neel|first2=M.S.|last3=Donato|first3=V.W.|last4=Bergreen|first4=G.S.|last5=Davies|first5=R.E.|last6=Beck|year=2004|title=Observing the quantum behavior of light in an undergraduate laboratory|url=http://people.whitman.edu/~beckmk/QM/grangier/Thorn_ajp.pdf|journal=[[American Journal of Physics]]|volume=72|pages=1210–1219|doi=10.1119/1.1737397|first6=M.|bibcode=2004AmJPh..72.1210T|issue=9}}
*{{Cite journal|last=Bronner|first=P.|last2=et al.|year=2009|title=Interactive screen experiments with single photons|url=http://www.QuantumLab.de|journal=[[European Journal of Physics]]|volume=30|pages=345–353|doi=10.1088/0143-0807/30/2/014|first2=Andreas|last3=Silberhorn|first3=Christine|last4=Meyn|first4=Jan-Peter|bibcode=2009EJPh...30..345B|issue=2}}
 
</div>
 
[[பகுப்பு:ஒளியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒளியணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது