வால்ட் டிஸ்னி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
| goldenglobeawards = '''Special Award'''<br />1948 ''Bambi''<br />1954 ''The Living Desert'' <br /> '''Cecil B. DeMille Award'''<br />1953 Lifetime Achievement
}}
 
[[படிமம்:Walt Disney 1942 signature.svg|right|100px]]
 
'''வால்ட் டிஸ்னி''' ([[டிசம்பர் 5]] , [[1901]] - [[டிசம்பர் 15]], [[1966]]) உலகப் புகழ் பெற்ற [[ஓவியக் கலை|ஓவியர்]]. மிக முக்கியமான [[கார்ட்டூன்]] ஓவியர். [[மிக்கி மௌஸ்]], [[டொனால்ட் டக்]], ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர். திரைப்பட [[இயக்குனர்|இயக்குனராகவும்]] தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர்.
[[வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவனம்|வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவத்தின்]] இணை-நிறுவனரான டிஸ்னி(தன் அண்ணன் [[ராய்.ஒ.டிஸ்னி]]யுடன்) உலகின் புகழ்பெற்ற [[திரைப்பட]] தயாரிப்பாளர் ஆவார்.
வரி 21 ⟶ 24:
இருபதாவது நூற்றாண்டின் கேளிக்கை உலகில் தன் தாக்கதிர்காக பெயர்ப்பெற்றவர் டிஸ்னி. மேலும் [[பல வணிக நோக்குடைய பூங்கா]] வடிவமைப்பு மற்றும் [[அசைப்படம்]] எடுப்பதில் வல்லுனரும் கூட. அவரும் அவரின் பணியாளர்களும் இணைந்து உருவாக்கியது தான் [[மிக்கி மௌஸ்]] போன்ற கற்பனை கதாப்பாத்திரங்கள். இவர் அய்பத்தி ஒன்பது ஆஸ்கார் விருதுக்கான நியமனங்களும் மற்றும் இருபத்தாறு ஆஸ்கார் வென்றுள்ளார்,இதில் ஒரே ஆண்டில் நான்கு வென்றது ஓர் உலகசாதனை<ref name="academyaward">{{cite web|title=Walt Disney Academy awards | url=http://awardsdatabase.oscars.org/index.jsp | publisher=[[Academy of Motion Picture Arts and Sciences]]|accessdate=2008-05-21 }}</ref> . இதனால் இவரே மற்றவரை விட அதிக நியமனங்களும்,விருதுகளும் பெற்றார். ஏழு [[எம்மி விருதுகள்|எம்மி விருதுகளும்]] வென்றார். இவர் தான் [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்க நாடுகளில்]] அமைந்துள்ள [[டிஸ்னிலாந்து பூங்கா(அனஹெயிம்)|டிஸ்னிலாந்து]] மற்றும் [[வால்ட் டிஸ்னி உலக உல்லாசநகரம்]] பொழுதுபோக்கு பூங்காக்கள்,[[டோக்கியோ டிஸ்னி|ஜப்பான்]],[[டிஸ்னிலாந்து பாரிஸ்|பிரான்ஸ்]] மற்றும் [[டிஸ்னிலாந்து சீனா|ஹாங்காங்]] போன்ற பூங்காக்களின் பெயர்க்காரணியும் ஆவார்.
 
[[ப்ளோரிடாபுளோரிடா|ப்ளோரிடாவில்புளோரிடாவில்]] தன் கனவு திட்டபணியான [[வால்ட் டிஸ்னி உலக உல்லாசநகரம்]] திறப்புக்கு சில வருடங்கள் முன்னரே 1966-ஆம் ஆண்டு டிசம்பர் பதினைந்தாம் தேதி டிஸ்னி [[நுரையீரல் புற்றுநோய்|நுரையீரல் புற்றுநோயால்]] இறந்தார்.
 
==ஆரம்ப காலம்==
 
வால்ட் டிஸ்னி 1901 ஆம் ஆண்டு [[டிசம்பர் 5|டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி]] [[சிக்காகோ|சிக்காகோவில்]] உள்ள ஹேர்மோசா சமூகப் பிரதேசத்திலுள்ள 2156 N டிரிப் அவெனியூவில் ஈரானியக் கனேடியரான எலியாஸ் டிஸ்னிக்கும், ஜெர்மனிய மற்றும் ஆங்கில வம்சாவளியைச் சேர்ந்த புளோரா கோல் டிஸ்னிக்கும் மகனாகப் பிறந்தார்.<ref>{{cite news| url=http://www.suntimes.com/lifestyles/1790811,disney-walt-museum-san-francisco-092709.article| title=Walt Disney, the man behind the mouse| date=September 27, 2009| accessdate=October 21, 2010| work=Chicago Sun-Times| author=Lori Rackl| archiveurl=http://web.archive.org/web/20091003001653/http://www.suntimes.com/lifestyles/1790811,disney-walt-museum-san-francisco-092709.article |archivedate=October 3, 2009}}</ref><ref name="disneybio">{{cite web|title=Walt Disney biography|url=http://www.justdisney.com/WaltDisney100/biography01.html|publisher=Just Disney|accessdate=May 21, 2008|archivedate=June 5, 2008|archiveurl=http://web.archive.org/web/20080605151444/http://www.justdisney.com/WaltDisney100/biography01.html}}</ref>
 
== ஆஸ்கார் விருதுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வால்ட்_டிஸ்னி" இலிருந்து மீள்விக்கப்பட்டது