திருத்தந்தை பிரான்சிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 387:
==நற்செய்தியின் மகிழ்ச்சி பற்றிய போதனை மடல்==
 
திருத்தந்தை பிரான்சிசு கிறித்தவ நற்செய்தி மகிழ்ச்சி கொணர்கின்ற ஒரு செய்தி என்றும், அதை அறிவிப்போரும் அந்த அறிவிப்பைப் பெறுவோரும் இறைவனின் மகிழ்ச்சியால் நிரம்பிட வேண்டும் என்றும் எடுத்துரைக்கின்ற ஒரு போதனை மடலை 2013, நவம்பர் மாதம் வெளியிட்டார். அந்தத் திருத்தூது மடலின் தலைப்பு [[''நற்செய்தியின் மகிழ்ச்சி'' (மடல்)|நற்செய்தியின் மகிழ்ச்சி]] என்பதாகும்.
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/திருத்தந்தை_பிரான்சிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது