காப்ரியல் மௌடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''காப்ரியல் மௌடன்'''(1618 – 28 ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

04:10, 1 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

காப்ரியல் மௌடன்(1618 – 28 செப்டம்பர் 1694) (Gabriel Mouton) நன்கறியப்பட்ட பிரான்சு கணிதஅறிவியலாளர் ஆவார். இவர் 1670 ஆம் ஆண்டு அளவியலில் தசம முறையை அறிமுகபடுத்தினார். மேலும் இவர் மெட்ரிக் அளவைகளின் தந்தை என்று அழைக்கபடுகிறார்.

மேற்கோள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=காப்ரியல்_மௌடன்&oldid=1561935" இலிருந்து மீள்விக்கப்பட்டது