"கியூபா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
விக்கி இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது‍
(விக்கி இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது‍)
 
1492 ல் ஸ்பானிய ஆய்வாளர் கிறிஸ்டோபர் கொலம்பஸ் முன்னர் அதன் கண்டுபிடிப்பதற்கு முன்பு வரை மெசோமெரிக்கன் பழங்குடியினர் அங்கு வசித்து வந்தனர் அதன் பின்னர் அது இசுபானிய காலனி நாடானது. கியூபா 1898 ல் ஸ்பானிய அமெரிக்க போர் வரை ஸ்பெயினின் காலனியாக இருந்தது, 1902 ஆம் ஆண்டு அது முழுமையான சுதந்திரம் பெரும் வரை அமெரிக்காவின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது.
1940 ஆம் ஆண்டு கியூபாவின் அரசியலமைப்பு அதன் ஜனநாயக அமைப்பை பலப்படுத்த முயன்றது போது நாட்டில் 1952 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி புல்கேன்சியோ பாடிஸ்டா சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டுவந்ததார்.ஜூலை 26 இயக்கம் மூலம் ஜனவரி 1959 இல் பாடிஸ்டா பதவி விலகினார். பின்னர் [[பிடல் காஸ்ட்ரோ]] தலைமையில் ஒரு புதிய நிர்வாகம் நிறுவப்பட்டது.1965 ல் கியூபாவில் ஒருங்கிணைந்த மாநில கம்யூனிஸ்ட் கட்சியின் மூலம் ஆட்சியமைக்கப்பட்டது.
கியூபா 11 மில்லியன் மக்கத்தொகையுடன்மக்கள் தொகையுடன் கரீபியன் தீவுகளில் மிக அதிக மிகவும் அதிக மக்களை கொண்டுள்ளது.
 
கியூபா ஒரு வளரும் நாடு எனினும் பொது சுகாதாரம்,கல்வி மற்றும் சில அளவீடுகளில் உயர் இடத்தில் உள்ளது.அதன் குழந்தை இறப்பு வீதம் சில வளர்ந்த நாடுகளை விட குறைவாக உள்ளது.மக்களின் சராசரி வாழ்நாள் 78 ஆண்டுகள்.கியூபாவில் ஒவ்வொரு மட்டத்திலும் இலவச கல்வி வழங்குவதன் காரணமாக 99,8 % எழுத்தறிவு விகிதத்தை கொண்டுள்ளது.
== வரலாறு ==
=== பழங்குடியினர் ===
 
கியூபாவில் இசுபானிய வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வடக்கு, மத்திய மற்றும் தென் அமெரிக்கா நிலப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த பூர்வீக அமெரிக்கர்களான டைனோ மற்றும் கோனஜடபே மற்றும் சிபோனே ஆகிய இன பழங்குடியின மக்கள் வசித்துவந்தனர்.இவர்களில் டைனோ இனமக்கள் விவசாயத்தையும் மற்றும் சிபோனே இன மக்கள் விவசாயத்தோடு மீன் பிடி தொழிலையும்,வேட்டையாடுதலையும் செய்து வந்தனர்.
 
=== கொலம்பஸின் வருகைக்கு பின் ===
 
அக்டோபர் 12, 1492 இல் குனாஹனி என அழைக்கப்படும் தீவில் கிறிஸ்டோபர் கொலம்பஸ் முதன்முதலில் தரையிறங்கினார்
1511 ஆம் ஆண்டில், முதல் இசுபானிய குடியேற்றம் பாராகோ தீவில் டியாகோ-வெலாஸ்க்குவெஸ்-டி-கியுல்லர் அவர்களால் நிறுவப்பட்டது. மற்ற நகரங்களில் விரைவில் 1515 குள் குடியேற்றங்கள் நிறுவப்பட்டது.<br />
 
1529 ஆம் ஆண்டில், கியூபாவில் ஒரு அம்மை நோய் தாக்கியது அதனால் பூர்வீக குடிமக்களின் மூன்றில் இரண்டு பங்கு பேர் பலியாகினர்.
 
== விடுதலைப் போராட்டம் ==
அமெரிக்க அரசின் பொம்மை அரசாங்கமாக கியூபாவில் இருந்த ஆட்சியாளர்கள் செயல்பட்டு் வந்தனர். அவ்வபோது ஏற்பட்ட போராட்டங்களை பொம்மை அரசாங்கம் அமெரிக்காவின் துணையோடு நசுக்கி வந்தது.
:இசுபானிய அமெரிக்க போருக்கு பிறகு பாரிஸ் உடன்படிக்கை (1898) கையெழுத்திடப்பட்டது.அதன்படி $ 20 மில்லியன் பணம் கொடுத்து ஐக்கிய அமெரிக்கா போர்டோ ரிகோ, பிலிப்பைன்ஸ், மற்றும் குவாம் ஆகிய பகுதிகளை விட்டுக்கொடுத்தனர்கியூபா மே 20, 1902 இல் அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் பெற்று கியூபா குடியரசு என பெயர்மாற்றப்பட்டதுபெயர் மாற்றப்பட்டது.
 
:1924 ல், ஜெரார்டோ மசாடோ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவரது நிர்வாகத்தின் போது, சுற்றுலா குறிப்பிடத்தக்களவில் அதிகரித்துள்ளது, மற்றும் அமெரிக்க சொந்தமான விடுதிகள் மற்றும் உணவகங்கள் சுற்றுலா பயணிகள் வருகை ஏற்ப கட்டப்பட்டன.
 
== கொரில்லா போராட்டம் ==
பிடல் காஸ்ட்ரோ மற்றும் சேகுவேராவின்[[சேகுவேரா]]வின் தலைமையில் ஒரு கொரில்லா இயக்கம் பாடிஸ்டா அரசாங்கத்திற்கு எதிராக போராடி முடிவில் வெற்றியும் பெற்றனர்.
 
== பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு ==
1,001

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1562120" இருந்து மீள்விக்கப்பட்டது