எக்சு-கதிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 56:
|year = 2005
|page = 109
|isbn = 3-540-25312-2}}</ref> மற்றச் செயல்முறைகளின் மூலம் இந்த உயர் ஆற்றலை உருவாக்க முடிவதாலும் சில வேளைகளில் அது உருவாக்கப்படும் முறை தெரியாமல் போவதாலும் இந்த வரையறையில் சிக்கல்கள் உள்ளன. ஒரு பொதுவான மாற்றீடாக [[அலைநீளம்|அலைநீளத்தின்]] அடிப்படையில் எக்சு-கதிர் மற்றும் [[காம்மா கதிர்|காம்மாக் கதிர்வீச்சுக்கள்]] வேறுபடுத்தப்படுகின்றன. 10<sup>−11</sup> m அலைநீளத்தைக் கொண்ட கதிர்வீச்சு [[காம்மா கதிர்|காம்மாக் கதிர்கள்]] எனப்படுகின்றது. <ref>{{cite book
|isbn = 3-540-25312-2}}</ref>
|last = Charles Hodgman, Ed.
|title = CRC Handbook of Chemistry and Physics, 44th Ed.
|publisher = Chemical Rubber Co.
|year = 1961
|location = USA
|isbnpage = 3-540-25312-22850}}</ref>
 
==மூலங்கள்==
 
{| align=right class="wikitable"
|+ சில பொதுவான நேர்மின்வாய்ப் பொருட்கள் வெளிவிடும் எக்சு-கதிர்களின் சிறப்பியல்புகள்<ref>{{cite web|url=http://www.nist.gov/pml/data/xraytrans/index.cfm |title=X-ray Transition Energies |publisher=NIST Physical Measurement Laboratory |date= 2011-12-09 |accessdate=2013-03-10}}</ref><ref>{{cite web|url=http://xdb.lbl.gov/Section1/Sec_1-2.html |title=X-Ray Data Booklet Section 1.2 X-ray emission energies |publisher=Center for X-ray Optics and Advanced Light Source, Lawrence Berkeley National Laboratory |date= 2009-10-01|accessdate=2013-03-12}}</ref>
! rowspan = 2 | Anode<br>material !! rowspan = 2 | Atomic<br>number !! colspan=2 | Photon energy [keV] !! colspan=2 | Wavelength [nm]
|-
! [[K-alpha|K<sub>α1</sub>]] !! K<sub>β1</sub> !! K<sub>α1</sub> !! K<sub>β1</sub>
|-
! [[tungsten|W]]
| 74 || 59.3 || 67.2 || 0.0209 || 0.0184
|-
! [[molybdenum|Mo]]
| 42 || 17.5 || 19.6 || 0.0709 || 0.0632
|-
! [[copper|Cu]]
| 29 || 8.05 || 8.91 || 0.157 || 0.139
|-
! [[silver|Ag]]
| 47 || 22.2 || 24.9 || 0.0559 || 0.0497
|-
! [[gallium|Ga]]
| 31 || 9.25 || 10.26 || 0.134 || 0.121
|-
! [[indium|In]]
| 49 || 24.2 || 27.3 || 0.0512 || 0.455
|}
 
==மின்சாரமின்றி எக்சு-கதிர்கள்==
 
எக்சு-கதிர்களைப் பெற பல்லாயிரக் கணக்கான [[வோல்ட்டு]] [[மின்னழுத்தம்]] தேவைப்படும். மின்வசதி இல்லாத இடங்களில் '''மின்சாரமின்றி எக்சு கதிர்கள்''' (''X-rays without electricity'') பெறுவதற்கு கதிர் [[ஐசோடோப்பு]]கள் உதவுகிறன. [[எக்சு-கதிர்க் குழாய்|எக்சு கதிர் குழாயில்]] ஆற்றல் மிக்க [[எலக்ட்ரான்]]கள், [[டங்ஸ்டன்|டங்சுடன்]] இலக்கை மோதும் நிலையில் எக்சு-கதிர்கள் தோன்றுகின்றன. மிக அதிக மின்னழுத்தத்தில் அவை அதிக ஆற்றலைப் பெறுகின்றன. இதுபோன்ற ஆற்றல் மிக்க எலக்ட்ரான்களை ஐசோடோப்பில் இருந்தும் பெறலாம். ஸ்ட்ரான்சியம் 90, β துகள்களை (எலக்ட்ரான்கள்) வெளியிடுகிறன. காப்பான ஈயக்கட்டியில் ஸ்ட்ரான்சியம் 90 எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதிலிருந்து வெளிப்படும் எலக்ட்ரான்கள் டங்சுடன் இலக்கை தாக்குமாறு அமைக்கப்படுகிறது. இம்முறையில் வெளிப்படும் எக்ஸ் கதிர்களின் செறிவு குறைவாகவே உள்ளது. பாதுகாப்பான முறையில் கருவி அமைக்கப்படுகிறது.
 
== எக்சு-கதிர் படத்தின் அடிப்படைப் பண்புகள்==
 
நல்ல எக்சுகதிர் படம், பின்வரும் நான்கு அடிப்படைப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்:
# போதுமான [[ஒளியியல்]] [[அடர்த்தி]] (Optical density);
வரி 79 ⟶ 114:
 
==மேற்கோள்கள்==
 
<references/>
 
"https://ta.wikipedia.org/wiki/எக்சு-கதிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது