கடலியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎நவீன கடலியல்: விரிவாக்கம்
→‎.: நிறைவுற்றது
வரிசை 43:
 
1942, சுவெர்டிரப், பிளெமிங் ஆகியோர் “தி ஓசன்” என்ற நூலை பதிப்பித்தனர். இதைப் போன்றே, “தி சீ” என்ற மூன்று தொகுப்புகளைக் கொண்ட நூலினை, ஹில் என்பார் 1962 ஆம் ஆண்டில் வெளியிட்டார். 1966 ஆம் ஆண்டில், “கடலியலுக்கான கலைக்களஞ்சியம்” என்ற நூலை [[ரோட்சு பேர்பிரிட்சு]] வெளியிட்டார்.
1950களில், அகஸ்தே பிக்கர்ட், [[டிரியெஸ்ட் ஆழ்கடல் படகு|டிரியெஸ்ட்]] என்ற படகினைப் பயன்படுத்தி, ஆழத்தை அறிந்தார்.
 
1970களில் இருந்து, கடலியல் ஆய்வுகளுக்கு அதிகளவிலான கணினிகள் பயன்படுத்தப்பட்டன. இவற்றைக் கொண்டு, கடலின் சூழ்நிலை, வெப்பம் உட்பட்ட பல்வேறு காரணிகளைக் கணிக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டன.
 
1990 ஆம் ஆண்டில் தொடங்கி 2002 வரை உலக கடல் ஆய்வு சோதனையின் மூலம, தரைவழி தகவல்கள் பல சேகரிக்கப்பட்டன.
:அண்மைக் காலங்களில், கடல்நீர் அமிலம் ஆதல், கடலில் வெப்பம், [[பெருங்கடல் நீரோட்டம்]], [[எல் நீனோ-தெற்கத்திய அலைவு]], [[கார்பன் சுழற்சி]], கடற்கரையோர மண் அரிப்பு, [[வானிலையாலழிதல்]], [[புவி சூடாதல்]] உட்பட்டவை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
== கடலியல் துறை ==
கடலியல் குறித்து கற்பதால, உலகத்தின் சுற்றுச்சூழல் குறித்த பல்வேறு தகவல்கள் திரட்டப்படுகின்றன. [[புவி சூடாதல்|புவி வெப்பமயமாதல்]], [[உயிர்க்கோளம்|வாழும் பகுதி]] ஆகியனவும் இதற்கு எடுத்துக்காட்டுகள். கடலியலுடன், புவியியல், வேதியியல், உயிரியல் ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
 
=== பிரிவுகள் ===
[[Image:Antarctic frontal-system hg.png|thumb| [[தெற்கு
 
அரைக்கோளம்|தெற்கு அரைக்கோளத்தில்]] ]]
கடலியலில் பிரிவுகள் உள்ளன.
* உயிர்சார் கடலியல் : கடல் பகுதிகளில் வாழும் உயிரினங்களை, அவற்றின் சூழல்களைப் பற்றியது.
 
* வேதிசார் கடலியல்: கடலில் நிகழும் வேதியியல் வினைகளைப் பற்றியது.
* புவிசார் கடலியல்: புவிமட்டத்திற்கும் கடலுக்கு உண்டான தொடர்பு பற்றியது
* இயல்புசார் கடலியல்: கடலின் இயல்புகளான அலை, வெப்பம், உப்புத்தன்மை, [[பெருங்கடல் நீரோட்டம்]], அலை ஆகியவற்றைப் பற்றியது.
 
=== ஆய்வகங்கள் ===
கடல் ஆய்வுக்கான பன்னாட்டுக் குழு, 1902 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
*ஸ்கிரிப்ஸ் கடலியல் ஆய்வகம் (1892)
*உட்ஸ் ஹோல் கடலியல் ஆய்வகம் (1930)
* கடல் அறிவியலுக்கான விர்ஜீனியா ஆய்வகம்
* [[கொலம்பியா பல்கலைக்கழகம்]] - கடலியல் பிரிவு
* [[வாஷிங்டன் பல்கலைக்கழகம்]] - கடலியல் பிரிவு
 
=.=
"https://ta.wikipedia.org/wiki/கடலியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது