இரட்டைக்கிளவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''இரட்டைக்கிளவி''' என்பது இரட்டைச் [[சொல்|சொற்களாய்ச்]] சேர்ந்து ஒரு தன்மைப் பட்டு நின்று வினைக்கு அடைமொழியாய்க் குறிப்புப் பொருள் உணர்த்தி வருவதாகும். இது இரட்டைச் சொல்லாகவே வரும். பிரித்தால் பொருள் தராது.
 
எ.கா:
 
#[[நீர்]] '''சலசல''' என ஓடிற்று.
#[[மரம்]] '''மடமட''' என முறிந்தது.
# '''கசகச''' என [[வேர்வை]], '''கசகச''' என மக்கள் பேசிக்கொண்டு
# '''கலகல'''ப்பான பேச்சு
# '''கடகட''' என சிரித்தான்
# '''கமகம''' என மணந்தது [[முல்லை மலர்|முல்லை]]
# '''கரகரத்த''' குரலில் பேசினான்
# '''கிச்சுகிச்சு''' மூட்டினாள் பேத்தி
# '''கிசுகிசு''' ஒன்றை கேட்டேன்
# '''கிடுகிடு''' பள்ளம் பார்த்தேன்
# '''கிளுகிளு''' [[படம்]] பார்த்தாராம்
# '''கிறுகிறு''' என்று [[தலை]] சுற்றியது
# '''கீசுகீசு''' என [[குருவி|குருவிகள்]] கத்தின
# '''குசுகுசு''' என்று அதை சொன்னார்
# '''குடுகுடு''' கிழவர் வந்தார்
# '''குபுகுபு''' என [[குருதி]] கொட்டியது
# '''கும்கும்''' என்றும் குத்தினார்
# '''குளுகுளு''' [[உதகை]] சென்றேன்
# '''குறுகுறுத்தது''' குற்ற நெஞ்சம்
# '''கொழகொழ '''என்று ஆனது சோறு
# '''கொழுகொழு '''என்று குட்டி
# '''சதசத '''என்ற [[சேறு|சேற்றில்]] விழுந்தேன்
# '''சரசர '''என்று [[மான்|மான்கள்]] ஓடின
# '''சலசல '''என்று [[அருவி]] ஓடியது
# '''சவசவ '''என்று [[முகம்]] சிவந்தது
# '''சாரைசாரையாக''' மக்கள் வந்தனர்
# '''சிலுசிலு '''என் [[காற்று]] வீசியது
# '''சுடசுட''' [[தோசை]]க் கொடுத்தாள்
# '''சொரசொரப்பான''' [[தாடி]]
# '''தகதக '''மின்னும் மேனி
# '''தடதட''' என் கதவை[[கதவு|கதவைத்]] தட்டினான்
# '''தரதர '''என்று இழுத்து சென்றான்
# '''தளதள''' என்று ததும்பும் பருவம்
# '''திக்குதிக்கு''' என் நெஞ்சம் துடிக்கும்
# '''திடுதிடு '''என நுழைந்தான் (திடு திடு என நுழைவதன் முன் எதிர் முடுகி அவர்களொடு” - [[திருப்புகழ்]] )
# '''திபுதிபு '''என மக்கள் புகுந்தனர்
# '''திருதிரு '''என விழித்தான்
# '''துறுதுறு''' என்ற [[விழிகள்]]
# '''தைதை''' என்று ஆடினாள்
# '''தொள தொள '''என [[சட்டை]] அணிந்தார்
# '''நங்குநங்கு''' எனஎனக் குத்தினான்
# '''நணுகுநணுகு''' எனும் அளவில் [[அச்சம்]] மேலிட ([[இலக்கியம்]])
# '''நறநற''' என பல்லை[[பல்|பல்லைக்]] கடித்தான்
# '''நைநை''' என்று அழுதாள்
# '''நொகுநொகு (நெகுநெகு) '''என்று மாவை அரைத்தாள்
வரிசை 51:
# '''படபட '''என இமைகள் கொட்டும்
# '''பரபரப்பு''' அடைந்தது ஊர்
# '''பளபள''' என்று [[பாறை]] மின்னியது
# '''பிசுபிசுத்தது''' போராட்டம்
# '''பேந்தப்பேந்த''' விழித்தான்
# '''பொதபொத '''[[பன்றி|பன்றியின்]] வயிறு
# '''பொலபொல''' என வடித்தாள் கண்ணீர்
# '''மங்குமங்கு (மாங்கு மாங்கு) '''என்று வேலை செய்தால் போதாமாபோதுமா?.
# '''மசமச''' என்று நிற்கவில்லை
# '''மடக் மடக்''' எனவும் குடித்தார்
# '''மடமட '''என நீரைக் குடித்தார்
# '''மலங்க மலங்க ''' விழித்தான்
# '''மள மள '''என எல்லாம் நிகழ்ந்தது
# '''மாங்குமாங்கு''' என்று உழைப்பார்
# '''மினுகு மினுகு '''என்று செழிப்புற்றிருந்த மேனி (இலக்கியம்)
# '''முணுமுணுத்து '''அவர் [[வாய்]]
# '''மொச்சுமொச்சு''' என்று தின்றார் பாட்டன்
# '''மொசுமொசு''' என [[மயிர்]]
# '''மொலு மொலென்று''' அரிக்கிறது [[சிரங்கு]]
# '''மொழுமொழு '''என்று தலை [[வழுக்கை]].
# '''மொறு மொறு '''என்று சுட்டாள் [[முறுக்கு]]
# '''லபக் லபகென்று '''முழுங்கினார்
# '''லபலப '''என்று அடித்துஅடித்துக் கொண்டாள்
# '''லபோலபோ''' என அடித்துக்கொண்டாள்அடித்துக் கொண்டாள்
# '''லொடலொட''' என்றும் பேசுவாள்
# '''வடவட '''என வேர்த்தன [[கை|கைகள்]]
# '''வதவத '''என ஈன்றன் குட்டிகள்
# '''வழவழ '''என்று பேசினள்பேசினாள் கிழவி (“வழ வழ என உமிழ் அமுது கொழ கொழ என ஒழிகி விழ” - திருப்புகழ்)
# '''விக்கி விக்கி '''அழுதது [[குழந்தை]]
# '''விசுவிசு '''என்று [[குளிர்]] அடித்தது அடந்த்தது
# '''விறுவிறுப்பான''' [[கதை|கதையாம்]]
# '''வெடவெட''' என நடுங்கியது [[உடல்]]
# '''வெடுவெடு''' என நடுங்கினாள்
# '''வெதுவெதுப்பான '''நீரில் குளித்தாள்
"https://ta.wikipedia.org/wiki/இரட்டைக்கிளவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது