குடகு மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: {{மொழிகள் |பெயர்=குடகு |சுதேசபெயர்=கொடவா தாக்கா (ಕೊಡವ ತಕ್‌) |நாடுகள்=[[இ...
 
No edit summary
வரிசை 18:
'''குடகு மொழி''' [[தமிழ்-கன்னட மொழிகள்|தமிழ்-கன்னடப்]] பிரிவைச் சேர்ந்த ஒரு தென் [[திராவிட மொழி]]யாகும். தென்னிந்தியாவிலுள்ள [[குடகு]] மாவட்டத்தில் வாழும் [[கொடவர்]]களால் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 5000,000 மக்களால் பேசப்படுகிறது. இம்மொழியில் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளின் செல்வாக்குப் பெருமளவில் உண்டு. இதிலுள்ள பல சொற்கள், தென் கன்னடத்தின் கிளைமொழியான [[பேரி பாஷே]]க்கும் (Beary bashe), இதற்கும் பொதுவாக உள்ளன.
 
மொழியியல் அடைப்படையில் இம்மொழி திராவிட மொழிகளிலிருந்து சிறதளவு வேறுபாடுகளையும் கொண்டுள்ளது. பொதுவாகத் திராவிட மொழிகள் ஐந்து [[குறில்]] உயிர்களையும், ஐந்து [[நெடில்]] உயிர்களையும் கொண்டிருக்க, குடகு மொழியில் மேலும் இரண்டு உயிரொலிகள் உண்டு. இவை உயர் மைய இதழ்குவியா ஒலியான /ï/, நடு மைய [[இதழ்குவியா ஒலியானஒலி]]யான /ë/ என்பனவாகும். இவையும் குறில், நெடில் என வேறுபடுத்தப்படுகின்றன.
 
இவ்வேறுபாடுகளால் இம்மொழி பல மொழியியலாளர்களைக் கவர்ந்தது எனினும் இது தனி மொழியாகக் கணிக்கப்படவில்லை. முன்னர் இது [[துளு]] மொழியுடன், அல்லது [[தமிழ்]], [[மலையாளம்]] மொழிகளுடன் நெருக்கமான, கன்னடத்தின் ஒரு கிளை மொழியாகவே கருதப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே இது திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தனியான மொழியாக அடையாளம் காணப்பட்டது.
வரிசை 27:
 
[[பகுப்பு:திராவிட மொழிகள்]]
 
[[br:Kodaveg]]
[[de:Kodava (Sprache)]]
[[en:Kodava Takk]]
[[sv:Kodava takk]]
[[th:ภาษาโกทวะ]]
"https://ta.wikipedia.org/wiki/குடகு_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது