எசுப்பானியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
moving link to wikidata, replaced: ஐக்கிய நாடுகள் சபை → ஐக்கிய நாடுகள் அவை using AWB
சிNo edit summary
வரிசை 67:
| footnote3 = Prior to 1999 (by law, 2002) : [[Peseta|Spanish Peseta]].
| footnote4 = Except in the [[Canary Islands]], which are in the [[Western European Time|WET]] time zone ([[Coordinated Universal Time|UTC]], [[Coordinated Universal Time|UTC]]+1 in summer).
| footnote5 = The [[.euஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்திற்குப்]] domain is also used, as it is shared with otherபொதுவான [[European Union.eu]] memberஇணையக் states.குறியும் alsoபயன்படுத்தப்படுகின்றது. [[.cat]] is used catalan speaking territories
}}
'''எசுப்பானியா''' (''Spain'', {{IPAc-en|audio=en-us-Spain.ogg|ˈ|s|p|eɪ|n}} {{respell|ஸ்பெயின்|'}}; {{lang-es|España}}, {{IPA-es|esˈpaɲa|pron|Es-España.ogg}}) என்றழைக்கப்படும் '''எசுப்பானியா இராச்சியம்''' (''Kingdom of Spain'', {{lang-es|Reino de España}}) [[ஐரோப்பா|ஐரோப்பா கண்டத்தின்]] தென்மேற்குப்பகுதியில் உள்ள ஐபீரியத் தீவக்குறையில் (தீபகற்பம்) அமைந்துள்ள இறைமையுள்ள ஒரு நாடு. ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாகவும் இது உள்ளது. இதன் தலைநகரம் [[மாட்ரிட்]]. இந்நாட்டினரின் மொழி [[எசுப்பானிய மொழி]]. இது உலகில் இரண்டாவது அதிகம் பேசப்படும் மொழியாகும். இந்நாட்டில் ஐரோப்பிய [[யூரோ]] [[நாணயம்]] பொதுப் பயன்பாட்டில் உள்ளது. [[பார்சிலோனா]] இங்குள்ள மற்றொரு பெரிய நகரமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/எசுப்பானியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது