ஷெங்கன் பரப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:q...
சிNo edit summary
வரிசை 2:
ஐரோப்பியாவில் உள்ள 25 நாடுகள் கொண்ட பரப்பை '''ஷெங்கன் பரப்பு''' ( Schnegen Area ) என்பர். ஷெங்கன் பரப்பிலுள்ள மக்கள், ஷெங்கன் நாடுகளுக்குள் எந்தவிதமான நுழைவு அனுமதிச் சீட்டு (விசா) போன்ற அனுமதிச்சீட்டுகள் இல்லாமலேயே சென்று வர முடியும்.
 
2007 வரை [[ஆஸ்ட்ரியா]], [[பெல்ஜியம்]], [[டென்மார்க்]], [[பின்லாந்து]], [[பிரான்சு]], [[ஜெர்மனி]], [[கிரீசு]], [[ஐஸ்லாந்து]], [[இத்தாலி]], [[லக்சம்பர்க்]], [[நெதர்லாந்து]], [[நார்வே]], [[போர்ச்சுகல்போர்த்துக்கல்]], [[ஸ்பெயின்]], [[சுவீடன்]] ஆகிய நாடுகளைக் கொண்ட பரப்பு பிறகு 25ஆக மாறியுள்ளது. 2007ல் [[செக் குடியரசு]], [[எஸ்தோனியா]], [[ஹங்கேரி]], [[லாத்வியா]], [[லித்வேனியா]], [[மால்டா]], [[போலாந்து]], [[சுலோவாக்கியா]], [[சுலோவேனியா]] ஆகிய நாடுகள் இணைந்தன. [[இங்கிலாந்து]]ம் இந்தக் கூட்டமைப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நாட்டு மக்கள் செங்கன் பரப்பு நாடுகளுக்குள் செல்லும் பொழுது [[கடவுச்சீட்டு]], அல்லது [[தேசிய அடையாள அட்டை]] போன்றவற்றை விமான நிலையங்களில் கேட்கும் பொழுது காட்ட வேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/ஷெங்கன்_பரப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது