"விக்கிப்பீடியா பேச்சு:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/நவம்பர், 2013" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
 
நீங்கள் சுட்டிய பக்கத்தில் இந்த விதிகள் இருந்தபோது தான் அந்த உரையாடலும் நடந்தது. எனினும் [[பயனர்:Ravidreams]] இடம் கேட்பதே சிறந்தது. இதற்கு முன்னர் நடந்த போட்டிகளில் மேற்கோள்களை சேர்த்து வென்றவர்கள் உள்ளனர். அதனால் இனி வரும் போட்டிகளில் வேண்டுமானால் அவ்விதிகளை கொண்டுவரலாம்.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 17:51, 1 திசம்பர் 2013 (UTC)
 
:தென்காசி சுப்பிரமணியன் கூறுவது சரிதான். மணியன் இதே சந்தேகத்தை எழுப்பிய போது, மேற்கோள்களை சேர்க்கலாம் என இரவி பதிலளித்திருந்தார்.--[[பயனர்:Arafath.riyath|அராபத்]] ([[பயனர் பேச்சு:Arafath.riyath|பேச்சு]]) 07:12, 2 திசம்பர் 2013 (UTC)
2,590

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1563140" இருந்து மீள்விக்கப்பட்டது