ஐரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "2011_03_16_eesti_euromündid.jpg" நீக்கம், அப்படிமத்தை Jameslwoodward பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார...
No edit summary
வரிசை 6:
| image_title_2 = நாணயங்கள்
| iso_code = EUR (num. 978)
| using_countries = '''[[ஐரோப்பிய ஒன்றியம்]]''';

[[ஆஸ்திரியா]], [[பெல்ஜியம்]], [[பின்லாந்து]], [[பிரான்ஸ்]], [[ஜெர்மனி]], [[கிரீஸ்]], [[அயர்லாந்துக் குடியரசு|அயர்லாந்து]], [[இத்தாலி]], [[லக்சம்பேர்க்]], [[நெதர்லாந்து]], [[போர்த்துகல்]], [[ஸ்பெயின்]], [[அண்டோரா]], [[மொனாக்கோ]], [[சான்_மரீனோ]], [[வாட்டிகன் நகரம்]], [[மொண்டெனேகுரோ]],

''[[கொசோவோ]]'', ''[[French Guiana]]'', ''[[Réunion]]'', ''[[Saint-Pierre et Miquelon]]'', ''[[Guadeloupe]]'', ''[[Martinique]]'', ''[[Mayotte]]'' and ''[[Åland]]''.
| inflation_rate = 1.4%, Decemberதிசம்பர் 2012
| inflation_source_date = [[ஐரோ_வலயம்ஐரோ வலயம்]], May 2005
| subunit_ratio_1 = 1/100
| subunit_name_1 = [[சதம் (நாணயம்)|சதம்]]
| symbol = €
| frequently_used_coins = [[1 cent euro coins|1]], [[2 cent euro coins|2]], [[5 cent euro coins|5]], [[10 cent euro coins|10]], [[20 cent euro coins|20]], [[50 centசென்ட் euro coins|50 சென்ட்நாணயம்]], [[1 euroயூரோ coinsநாணயம்|€1]], [[2 euroயூரோ coinsநாணயம்|€2]]

| rarely_used_coins = 1 சென்ட் மற்றும் 2 சென்ட் (பின்லாந்து மற்றும் நெதர்லந்து நாட்டில் மட்டும்)
| coin_article = Euro coins
வரிசை 32:
== இயல்பு ==
===நாணயங்கள் மற்றும் வங்கித்தாள்கள்===
[[File:Coins.jpg|thumb|left|அனைத்து யூரோ நாணயங்களுக்கும் ஒரு பொது பக்கமும், வெளியிடும் வங்கியின் நாட்டு பக்கமும் இருக்கும்.]]

ஒரு '''ஐரோ''' நாணயம் அதிகாரப்பூர்வமாக நூறு பகுதிகளாகப் (சென்ட் ) பிரிக்கப்படுகின்றது. [[சதம் (நாணயம்)|சென்ட்]] என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளின் தேசிய மொழிகளில் வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது, உதாரணமாக [[பிரான்ஸ்]] தேசத்தில் சென்டிமேஸ் என்றும் [[ஸ்பெயின்]] தேசத்தில் சென்டிமொஸ் என்றும் அழைக்கப்படுகின்றது.

வரிசை 42:
===நாணய குறியீடு===
யூரோ குறியீட்டை நிர்ணயிக்க ஒரு பொது கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் மூலம் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த வடிவமைப்பாளர் ஆலைன் பில்லியெட்யின் வடிவமைப்பான (€) ஏற்றுக்கொள்ளப்பட்டது.
குறிப்பிட்ட முன்புலம் மற்றும் பின்னணி வண்ணங்களுடன் சின்னத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைக்கிறது. <ref>{{cite web|url=http://ec.europa.eu/economy_finance/euro/notes_and_coins/symbol_en.htm|archiveurl=http://web.archive.org/web/20071011043046/http://ec.europa.eu/economy_finance/euro/notes_and_coins/symbol_en.htm|archivedate=11 October 2007 |title=The €uro: Our Currency |publisher=ஐரோப்பிய ஒன்றியம்|accessdate=17-11-2007}}</ref>

==நேரடி மற்றும் மறைமுக புழக்கம்==
===நேரடி புழக்கம்===

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 17 ஐரோ வலய நாடுகளுக்கு யூரோ ஒரே நாணயமாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 33.4 கோடி மக்கள் யூரோவை பயன்படுத்துவதாக தெரிகிறது.<ref name="2013_data_sheet" /> ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பிற நாடுகளும் யூரோவை பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அதன் பயன்பபாடு அதிகரிக்கும்.

===இருப்பு நாணயம்===

அறிமுகம் செய்யப்பட்ட காலத்திலிருந்தே அமெரிக்க டாலருக்கு அடுத்து அதிகபட்சமாக இருப்பு வைக்கப்படும் நாணயமாக யூரோ விளங்குகிறது. இருப்பு நாணயமாக அதன் மதிப்பு 1999 ஆம் ஆண்டு 18 சதவிகிததிலிருந்து 2008 ஆம் ஆண்டு 27 சதவிகிதமாக உயர்ந்தது. இந்த காலத்தில் டாலரின் மதிப்பு 71சதவிகிததிலிருந்து 64சதவிகிதமாகவும் ஜப்பானிய யென்னின் மதிப்பு 6.4சதவிகிததிலிருந்து 3.3சதவிகிதமாகவும் சரிந்தது.
உலகில் அதிகபட்சமாக இருப்பு வைக்கப்படும் நாணயமாக யூரோ மாறுவது குறித்து பொருளாதார நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். <ref>{{cite web|url=http://www.wage.wisc.edu/uploads/Working%20Papers/chinnfrankel_NBER_eurotopcurrency.pdf |title=Will the Euro Eventually Surpass the Dollar As Leading International Reserve Currency? |format=PDF |date= |accessdate=17-11-2013}}</ref>

===யூரோவுடன் தொடர்புடைய நாணயங்கள்===

[[File:DOLLAR AND EURO IN THE WORLD.svg|thumb|480px|உலகளவில் யூரோ மற்றும் அமெரிக்க டாலரின் பயன்பாடு:
{{Legend|#092D98|[[ஐரோ வலயம்]]}}
{{Legend|#98b3ff|வெளியில் இருந்து யூரோவை ஏற்றுக்கொண்டவர்கள்}}
{{Legend|#510999|யூரோவுடன் தொடர்புடைய நாணயங்கள்}}
{{Legend|#CC99FF|குறுகிய மாற்றங்களுடன் யூரோவுடன் தொடர்புடைய நாணயங்கள்}}
{{Legend|#099811|[[அமெரிக்க_ஐக்கிய_நாடு|அமெரிக்கா]]}}
{{Legend|#99FF9E|வெளியில் இருந்து அமெரிக்க டாலரை ஏற்றுக்கொண்டவர்கள்}}
{{Legend|#999909|அமெரிக்க டாலருடன் தொடர்புடைய நாணயங்கள்}}
{{Legend|#FFFF99|குறுகிய மாற்றங்களுடன் அமெரிக்க டாலருடன் தொடர்புடைய நாணயங்கள்}}]]

யூரோ வலயத்திற்கு வெளியே 23 நாடுகள் யூரோவுடன் தொடர்புடைய நாணயத்தினை பயன்படுத்துகின்றன. இவற்றில் 14 ஆப்பிரிக்க நாடுகளும் 2 ஆப்பிரிக்க தீவுகளும் அடங்கும். 2013 ஆம் ஆண்டின் படி 182 மில்லியன் ஆப்பிரிக்க மக்களும், 27 மில்லியன் ஐரோ வலயத்திற்கு வெளியே வாழும் ஐரோப்பியர்களும், 545,000 பசிபிக் தீவு வாழ் மக்களும் யூரோவுடன் தொடர்புடைய நாணயத்தினை பயன்படுத்துகின்றனர். <ref name="2013_data_sheet" />

== பொருளாதாரம் ==
=== உகந்த நாணய பகுதி ===
பொருளாதாரத்தில், ஒரு பகுதியில் ஒற்றை நாணய முறையை பயன்படுத்தும்போது அந்த புவியியல் பகுதியின் (உகந்த நாணய பகுதி - Optimum currency area) பொருளாதார திறன் அதிகரிக்கும் என்று ராபர்ட் முன்டெல் தெரிவித்தார். அதன்படி யூரோவின் பயன்பாட்டை ஆதரிக்கவும் செய்தார்.

== மேலும் பார்க்க ==
* [[யூரோ வலயம்]]
* [[நாணயக் குறியீடு]]
"https://ta.wikipedia.org/wiki/ஐரோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது