கபிலர் (சாங்கியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
 
[[இந்து தொன்மவியல்|இந்து தொன்மவியலில்]] '''கபிலர்''' வேதக்கால மகரிசிகளில் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இவர் [[மனு]] வம்சத்தில் தோன்றியவர், [[பிரம்மன்|பிரம்மாவின்]] பேரனாகவும், [[விஷ்ணு|விட்ணுவின்]] அவதாரமாகவும் கருதப்படுகிறார்.
 
[[சாங்கியம்]] எனும் தத்துவத்தை ஆக்கியவர். இவரது சாங்கிய தத்துவத்தைத்தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் [[பகவத் கீதை]] உலகப்படைப்பு தத்துவத்திற்கு கையாண்டுள்ளார்.
 
{{இந்து சமயம்-குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/கபிலர்_(சாங்கியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது