கிராம நிர்வாக அலுவலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Parvathisri பயனரால் கிராம நிருவாக அலுவலர், கிராம நிர்வாக அதிகாரி என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டு...
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 3:
தமிழ்நாட்டிலிருக்கும் ஊர்கள் [[தமிழக மாநகராட்சிகள்|மாநகராட்சிகள்]], [[தமிழக நகராட்சிகள்|நகராட்சிகள்]], [[பேரூராட்சி|பேரூராட்சிகள்]], [[ஊராட்சி]]கள் என்று அனைத்து உள்ளாட்சி அமைப்புகளால் பிரிக்கப்பட்டிருப்பது போல், வருவாய்த்துறையால் குறிப்பிட்ட மக்கள் தொகைக்கு ஏற்ப வருவாய்க் கிராமங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. [[தமிழக மாநகராட்சிகள்|மாநகராட்சிகள்]], [[மக்கள்தொகை]] அதிகமுடைய [[தமிழக நகராட்சிகள்|நகராட்சிகள்]] போன்றவற்றில் ஒன்றிற்கு மேற்பட்ட வருவாய்க் கிராமங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுபோல் மக்கள்தொகை குறைவான சில ஊராட்சிகள் ஒன்று சேர்க்கப்பட்டும் வருவாய்க் கிராமம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த வருவாய்க் கிராமங்களின் அதிகாரியாக '''கிராம நிர்வாக அலுவலர்''' இருக்கிறார். இவருக்குக் கீழாக கிராம உதவியாளர்கள் சிலர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
 
== கிராம நிர்வாக அதிகாரியின்அலுவலர் பணிகள்==
*கிராம வருவாய் ஆவணமான புலப்படம், கிராமத்தின் நில உடைமையாளர் நபர் வரிசைச் சிட்டா, 'அ'பதிவேடு, பராமரித்தல்.
*நில வரி வசூலித்தல்.
"https://ta.wikipedia.org/wiki/கிராம_நிர்வாக_அலுவலர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது