"வில்லு (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

73 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
வார்ப்புரு இணைப்பு
(clean up using AWB)
(வார்ப்புரு இணைப்பு)
 
'''வில்லு''' என்பது பிரபு தேவாவால் இயக்கப்பட்ட ஒரு திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் 2009ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தின் இசை தேவி ஸ்ரீ பிரசாத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் ஜோசப் விஜய், நயன்தாரா, வடிவேலு, பிரகாஷ் ராஜ் ஆகிய நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் தோல்வியை சந்தித்தது.
 
{{பிரபுதேவா திரைப்படங்கள்}}
 
[[பகுப்பு:2009 தமிழ்த் திரைப்படங்கள்]]
33,076

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1563514" இருந்து மீள்விக்கப்பட்டது