"சி. கணேசையர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

608 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
===வித்துவ சிரோமணிப் பட்டம்===
ஈழத்து மொழியியல் துறைக்கு நிறுவன ரீதியான தனித்துவத்தை உருவாக்கிய யாழ்ப்பாணம் ஆரிய – திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் கணேசையருக்கு ஈழத்து தமிழியலின் உயர் விருதான ‘வித்துவ சிரோமணி’ பட்டம் வழங்கிக் கௌரவித்தது.
 
===விருது===
நாட்டுக்குப் பெருமை சேர்த்த அறுவருக்கு கொழும்பு கம்பன் கழகம் ஆண்டுதோறும் விருது வழங்கி கெளரவித்து வருகிறது. அந்த விருதுகளில் ஒன்று 'வித்துவ சிரோமணி கணேசையர் விருது' ஆகும்.<ref>[http://www.thinakaran.lk/2012/03/31/?fn=f1203311&p=1 தினகரன் (கொழும்பு)]</ref>
 
== இறுதிக் காலம்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1563626" இருந்து மீள்விக்கப்பட்டது