மர்ஜானே சத்ரபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
பெர்சேபோலிஸ் (Persepolis) என்ற அவரது சுயசரிதை சித்திர நாவல், அவருக்குப் பெரும் பெயரைப் பெற்றுத் தந்தது. 20 ஆண்டு கால ஈரானின் வரலாற்றைச் சொல்லும் அந்த சித்திர நாவல், சிறந்த அரசியல் ரீதியிலான படைப்பு. பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டது‍ இந்த சித்திர நாவல்.<ref>{{cite web | last = வள்ளியப்பன் | first = ஆதி | title = கோடுகளை ஆயுதமாக்கிய மர்ஜி | publisher = தி தமிழ் இந்து‍ | date = நவம்பர் 17, 2013 | url = http://tamil.thehindu.com/society/women/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF/article5360743.ece | accessdate = டிசம்பர் 2, 2013 | archiveurl = http://tamil.thehindu.com | archivedate = நவம்பர் 17, 2013}}</ref>
 
பெர்சேபோலிஸ் சினிமாவாகவும்திரைப்படமாகவும் வெளியாகியிருக்கிறதுவெளிவந்துள்ளது. வின்சென்ட் பார்னோவுடன் இணைந்து மர்ஜியே இந்த அனிமேஷன் படத்தை இயக்கினார். உலகின் மதிப்புமிக்க திரைப்பட விழாவான கான் திரைப்பட விழாவில், 2007ஆம் ஆண்டில் அது நடுவர் விருதைப் பெற்றது.
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மர்ஜானே_சத்ரபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது