துரியோதனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
==பிறப்பு==
 
திருதராஷ்டிரனின் மனைவி [[காந்தாரி]] வெகு காலம் கர்ப்பமாக இருந்தாள். அவள் பிரசவிப்பதற்கு முன்பே பாண்டுவின் மனைவி குந்தி யுதிஷ்டிரனை[[தருமர்| தருமரை]] பெற்றதால், ஆத்திரமுற்று தனது வயிற்றில் அடித்துக் கொண்டாள். அதனால் அவளது வயிற்றில் (கர்ப்பத்தில்) இருந்து ஒரு சதைப்பிண்டம் வந்து வெளியே விழுந்தது. இதைக் கண்ட காந்தாரி அதிர்ச்சியடைந்தாள். [[வியாசர்|வியாசரை]] அழைத்தாள் சத்யவதி. அவர், அந்த சதைப்பிண்டத்தை நூற்றொரு துண்டங்களாக அரிந்து வெண்ணெய்க் குடத்தில் போட்டு மூடி வைத்து ஒரு வருடத்திற்கு மண்ணில் புதைத்து வைத்தார். வருடஓருவருட முடிவில், முதல் பானை திறக்கப்பட்டது, அதிலிருந்து துரியோதனன் உதித்தான்.<ref>http://www.sacred-texts.com/hin/m01/m01116.htm</ref>
 
முதலில் துரியோதனனுக்கு சுயோதனன் என்ற பெயர்தான் வைக்கப்பட்டது. "பெரும்போர் வீரன்" என்பது அந்தப் பெயரின் பொருள். அந்தப் பெயரைப் பிறகு அவனே துரியோதனன் என்று மாற்றிக் கொண்டான். அதன் பொருள் "வெற்றிகொள்ளப்பட முடியாதவன்" அல்லது "போரில் கடுமையானவன்" ஆகும். பலர், அவனது துர் நடத்தைகளாலேயே அவனுக்கு அந்தப் பெயர் வந்ததாகத் தவறாக நினைக்கின்றனர். அவன் பாம்பை தனது கொடிமரத்தின் கொடியாகப் பயன்படுத்தினான்.
வரிசை 9:
==வளர்ச்சி==
 
துரியோதனனது உடல் மின்னலாலானது என்று சொல்லப்படுகிறது. [[வீமன்|பீமனுக்கு]] அடுத்தபடியாக அவன்தான் பலவான். தனது சகோதரர்களால், குறிப்பாக துட்சாசனனால்[[துச்சாதனன்|துச்சாதனனால்]] பெரிதும் மதிக்கப்பட்டான். அவன் தனது குருக்கள் [[கிருபர்]], மற்றும் [[துரோணர்|துரோணரிடம்]] போர்ப்பயிற்சி பெற்றான். கதாயுத்தத்தில் அவன் ஒப்பற்றவனாகத் திகழ்ந்தான். கதாயுத்தத்தில் நிபுணத்துவம் பெற பலராமனிடம்[[பலராமர்|பலராமரிடம்]] சீடனாக இருந்து நற்பெயர் பெற்று, அவனுக்குப் பிரியமான சீடனாக இருந்தான். கதாயுதத்துடன் கூடிய துரியோதனன் பீமனுக்கு நிகராக இருந்தான். [[கர்ணன்]], துரியோதனனின் உற்ற நண்பன்.
 
==குடும்பம்==
 
துரியோதனன் பிராக்ஜோதிஷ மன்னன் [[பகதத்தன்|பகதத்தனின்]] புதல்வியான பானுமதியை மணந்து கொண்டான். அவனுக்கு லட்சுமணகுமாரன் என்ற மகனும், லட்சுமணா என்ற மகளும் இருந்தனர். அவர்கள் இருவரும் இரட்டையராவர். லட்சுமணா கிருஷ்ணனின் மகன் சாம்பனால் கடத்தப்பட்டு, பின்பு அவனையே திருமணம் செய்து கொள்கிறாள். லட்சுமணகுமாரன் குருக்ஷேத்திர[[குருச்சேத்திரப் யுத்தபோர்|குருச்சேத்திரப் போரில்]] 13ம் நாளில் அபிமன்யுவால்[[அபிமன்யு]]வால் கொல்லப்படுகிறான்.
 
==பாத்திரம்==
 
மகாபாரதக்[[மகாபாரதம்|மகாபாரத]] கதையின்இதிகாசத்தில் பிரதானதுரியோதனன் வில்லன்பெரும் துரியோதனன்.பேராசைக்காரன், மேலும்விட்டுக்கொடுக்காத துரியோதனனின்மனம், மற்றும் ஆணவத்தின் காரணமாக [[குருச்சேத்திரப் போர்| குருசேத்திரப் போரில்]] நடந்து 18 அக்ரோணி படைகள் கொல்லப்பட்டது.
 
{{மகாபாரதம்}}
"https://ta.wikipedia.org/wiki/துரியோதனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது