கார்லோஸ் பின்லே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 24:
|signature =
}}
கார்லோஸ் ஜுவான் பின்லே (டிசம்பர் 3, 1833 - ஆகஸ்ட் 20, 1915) மஞ்சள் காய்ச்சல் ஆராய்ச்சியில்நோயின் காரணம் (அ) தோற்ற மூலம் பற்றிய ஆய்வில் ஒரு முன்னோடியாக கருதப்படுகிறவர் இவர் ஒரு கியூபா நாட்டை சேர்ந்த மருத்துவர் மற்றும் விஞ்ஞானி ஆவார். மஞ்சள் காய்ச்சல் நோய் கொசு மூலம் ஆரோக்கியமான நபர்களுக்கு பரவுகிறது என்பதை கண்டுபிடித்தவர். அவர் 1886 ஆம் ஆண்டில் இந்த கண்டுபிடிப்பு பரிசோதனை ஆதாரங்களை வெளியிடப்பட்ட போதிலும், அவரது கருத்துக்கள் 20 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டன.<ref>http://www.britannica.com/EBchecked/topic/207556/Carlos-J-Finlay</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கார்லோஸ்_பின்லே" இலிருந்து மீள்விக்கப்பட்டது