மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வளாகம்: விரிவாக்கம்
உரை திருத்தம்
வரிசை 1:
==.==
மாஸ்கோ அரசப் பல்கலைக்கழகம் ('''Lomonosov Moscow State University''' ({{lang-ru|Московский государственный университет имени М. В. Ломоносова}}, இரசியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒன்று, இது முன்னர் லோமோனோசோவ் என்ற பெயரில் இயங்கியது. உருசியாவிலேயே பழமையானதும், பெரியதுமான பல்கலைக்கழகம் இதுவே. 1755 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் நிறுவனரான மிக்கைல் லோமோனோசோழ்லோமோனோசோவ் என்பாரின் நினைவாகப் பெயரிடப்பட்டது.
 
==ஆசிரியர்களும் மாணவர்களும்==
இங்கு 4,000 ஆசிரியர்களும், 15,000 உதவிப் பணியாளர்களும் உள்ளனர். 5,000 பேர் ஆய்வுப் படிப்புகளை மேற்கொள்கின்றனர். 40,000 ற்கும் அதிகமான இளநிலைப் பட்டதாரிகளும், 7,000 முதுநிலைப் பட்டதாரிகளாகளும் கல்வி கற்கின்றனர்.. ஆண்டுதோறும், 2,000 வெளிநாட்டு ஆய்வாளர்களும், மாணவர்களும் இங்கு வந்து கற்கின்றனர்.
 
==அமைவிடம்==
வரிசை 11:
இதனுடன் இணைக்கப்பட்டிருந்த மாஸ்கோ இயற்பியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மாஸ்கோ பன்னாட்டுத் தொடர்புகள் நிறுவனம் ஆகியன பிரிந்து தனி நிறுவனங்கள் ஆயின.
 
இப்பல்கலைக்கழகம் உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, கூட்டு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ரசியாவில் உள்ள மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்று.
 
ரசியாவில் உள்ள மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்று.
 
==வளாகம்==
[[Image:MSUSoilScienceFaculty1.JPG|thumb|உயிரியல் துறை கட்டிடம்]]
உலகின் உயரமான கட்டிடங்களில் இந்த பல்கலையின் முதன்மை வளாகமும் ஒன்று. மைய கோபுரம் ஒன்று உள்ளது. மொத்தமாக 33 கிலோமீட்டர்கள் பரப்பளவில், 5,000 அறைகளைக் கொண்டுள்ளது.
தரவரிசைப் பட்டியல்களில், உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.
 
இசையரங்கு, திரையரங்கு, நூலகம், நீச்சல் குளம், காவல் நிலையம், உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட பல வசதிகள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்துள்ளன.
வரி 39 ⟶ 38:
 
1917 ஆம் ஆண்டின் அக்டோபர் புரட்சிக்குப் பிறகு, ஏழை மக்களின் குழந்தைகளும் பட்டப்படிப்புக்கு சேர்க்கப்பட்டனர்.
இரண்டாம் உலகப் போரின் போது, ஆய்வு நிபுணர்கள், வெடுகுண்டுகள், வானூர்தி ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உதவினர். பல்கலைக்கழக ஆர்வலர்கள் சிலர், மாஸ்கோ நகரைப் பாதுகாக்கப் போராடினர். போரில், எதிரிப் படைகள் தலைநகரிலேயே தோற்கடிக்கப்பட்டன.
போர் முடிந்ததும், நாட்டின் மீள்வளர்ச்சிக்கு இதன் பங்களிப்பு பெரிதும் உதவியது.
அரசு அதிக நிதி ஒதுக்கியதால், புதிய வளாகம் கட்டப்பட்டது. இங்கு நவீன வசதிகளைக் கொண்ட ஆய்வுக் கூடங்களும், வகுப்பறைகளும் உள்ளன.
1991 ஆம் ஆண்டில், புதிதாக ஒன்பது துறைகள் சேர்க்கப்பட்டன. அரசின் நிதியுதவி, கல்வி அமைச்சகத்தின் தலையீடு இன்றி நேரடியாக பல்கலைக்கு வழங்கப்பட்டது.
1997 ஆம் ஆண்டு, பிரபல இசை நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக வளாகம் பயன்படுத்தப்பட்டது. வெகுசிறப்பாக நடந்தேறியது. ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்றனர்.
 
[[File:RIAN archive 113828 Students' holiday, St. Tatyana's Day and the 250th anniversary of Moscow State University named after M. Lomonosov..jpg|left|thumb|பல்கலையின் 250வது நிறைவு விழாவைக் கொண்டாடுகின்றனர். 2005.]]
2008 ஆம் ஆண்டு மார்ச்சு 19 ஆம் நாள், ரசியாவின் அதிநவீன கணினியான ஸ்கிஃப் எமெஸ்யூ, இங்கே கண்டுபிடிக்கப்பட்டது. ரசியப் பகுதிகளிலேயே அதிக வேகத்தில் இயங்கக் கூடியது இதுவே<ref>[http://www.top500.org/blog/2008/04/16/8th_edition_top_50_list_most_powerful_computers_russia_released 8th edition of the Top 50 list of the most powerful computers in Russia released | TOP500 Supercomputing Sites]. Top500.org (2008-04-16). Retrieved on 2011-10-29.</ref><ref>[http://www.t-platforms.ru/en/news.php?zone=engnews&id=75 News]{{dead link|date=October 2011}}</ref>
வரி 50 ⟶ 49:
==துறைகள்==
இங்கு 39 துறைகளும், 15 ஆய்வு மையங்களும் உள்ளன.
* பல்கலைக்கழக இயந்திரவியல், கணிதவியல் துறை
* பல்கலைக்கழக கணித்தறியும் கணிதவியல், இணையவியல் துறை
* பல்கலைக்கழக இயற்பியல் துறை
* பல்கலைக்கழக வேதியியல் துறை
* பல்கலைக்கழக உயிரியல் துறை
* பல்கலைக்கழக மண்ணியல்
* பல்கலைக்கழக புவியியல் துறை
* பல்கலைக்கழக மருத்துவத் துறை
* பல்கலைக்கழக இயற்பியல், வேதியியல் துறை
* பல்கலைக்கழக வரலாற்றுத் துறை
* பல்கலைக்கழக மெய்யியல் துறை
* பல்கலைக்கழக சட்டத் துறை
* பல்கலைக்கழக பொருளாதாரத் துறை
* பல்கலைக்கழக ஊடகவியல் துறை
* பல்கலைக்கழக உளவியல் துறை
* பல்கலைக்கழக ஆசியவியல், ஆப்பிரிக்கவியல் துறை
* பல்கலைக்கழக சமூகவியல் துறை
* பல்கலைக்கழக வேற்று மொழிகள் துறை
* பல்கலைக்கழக பொது நிர்வாகப் பள்ளி
* பொது நிர்வாகத் துறை
* பல்கலைக்கழக கவின்கலைப் பள்ளி
* கவின்கலைத் துறை
* பல்கலைக்கழக அரசியல் துறைபள்ளி
* பல்கலைக்கழக மொழிபெயர்ப்பியல் பள்ளி
* பல்கலைக்கழக வணிக நிர்வாகப் பள்ளி
* பல்கலைக்கழக தொலைக்காட்சித் துறைப் பள்ளி
 
== ஆய்வு மையங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மாஸ்கோ_அரசுப்_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது