கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎மேற்கோள்கள்: விரிவாக்கம்
வரிசை 46:
 
 
 
== வளாகம் ==
[[File:Robert A. Millikan Memorial Library at Caltech.jpg|thumb|left|மிளிக்கன் நூலகம்]]
இது 124 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. முதன்மை வளாகம், கலிபோர்னியாவின் பசதேனா பகுதியில் உள்ளது.
 
கஹில் வானியல், வானியற்பியல் மையம் புதிதாக கட்டப்பட்டது. லியோனோர் அன்னென்பேர்க் தொழில்நுட்ப, அறிவியல் மையம் 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.allbusiness.com/education-training/students-student-life/12035174-1.html |title=Quantum leap: Caltech facility combines astronomy, astrophysics |publisher=[[AllBusiness]]|date=January 26, 2009 |accessdate=July 7, 2010}}</ref>
வாரன், காத்ரீன் வேதியியல் ஆய்வு மையம் 2010 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.<ref>{{cite web|url=http://today.caltech.edu/today/story-display.tcl?story_id=42903 |title=Caltech Cuts the Ribbon on Schlinger Laboratory |publisher=Caltech |date=March 9, 2010 |accessdate=July 7, 2010}}</ref> சூரிய சக்தியில் இயங்குவதற்காக, அதிகளவில் சூரிய மின்சாரமும் தயாரிக்கப்பட்டது.
 
== நிர்வாகம் ==
இது லாப நோக்கமற்ற நிறுவனமாகத் தொடங்கப்பட்டது. இதை தேர்ந்தெடுக்கப்பட்ட 46 பேர் கொண்ட குழுவினர் நிர்வகிப்பர். ஒவ்வொருவரும் ஐந்து ஆண்டு காலம் பணியாற்றுவார். கல்வி நிறுவனத்தின் தலைவரை, இந்த குழு வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கும். பத்து துணைத் தலைவர்களும், பிற அலுவலர்களும் இவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
 
இது ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது உயிரியல், வேதியியல், பொறியியல், புவியியல், சமூகவியல், கணிதம், வானியல் ஆகியன. அனைத்து ஆசிரியர்களும், ஆய்வாளர்களும் வாக்களிக்க உரிமை உடைவர்கள் ஆவர். ஒரு திட்டத்தை செயல்படுத்த இவர்கள் வாக்களிக்கலாம்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கலிபோர்னியா_தொழில்நுட்பக்_கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது