கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மேற்கோள்கள்: விரிவாக்கம்
→‎மேற்கோள்கள்: விரிவாக்கம்
வரிசை 58:
 
இது ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது உயிரியல், வேதியியல், பொறியியல், புவியியல், சமூகவியல், கணிதம், வானியல் ஆகியன. அனைத்து ஆசிரியர்களும், ஆய்வாளர்களும் வாக்களிக்க உரிமை உடைவர்கள் ஆவர். ஒரு திட்டத்தை செயல்படுத்த இவர்கள் வாக்களிக்கலாம்.
 
== மாணவர்கள் ==
இங்கு மாணவர்களுக்கான தங்குமிடம் உள்ளது. மாணவர்கள் தங்களின் தங்குமிடத்திற்கு ஏற்ப, குழுக்களாகப் பிரிக்கப்படுவர்.
பிளாக்கர் ஹவுஸ், டேப்னி ஹவுஸ், இல்யோடு ஹவுஸ், ரிக்கெட்ஸ் ஹவுஸ் ருடோக் ஹவுஸ் என்ற குழுக்கள் உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர்.
 
=== விளையாட்டு ===
கூடைப்பந்தாட்டம், கால்பந்தாட்டம், நீச்சல், டென்னிஸ், கைப்பந்தாட்டம், நீர் போலோ உள்ளிட்ட விலையாட்டுகள் உண்டு. இவற்றிற்கான ஆண், பெண் குழுக்கள் உண்டு. என்.சி.ஏ.ஏ போட்டிகளிலும் பங்கெடுப்பர்.
 
==குறிப்பிடத்தக்கவர்கள்==
இங்கு நோபல் பரிசு பெற்ற 32 நபர்கள் உள்ளனர். இவர்களுள் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் அடக்கம். இதுதவிர, அமெரிக்க தேசிய அறிவியல், இயற்பியல் கழகங்களில் பரிசு பெற்றோரும் உளர்.
 
*[[கார்ல் ஆண்டர்சன்]]
*[[எட்வின் மாக்மில்லன்]]
*[[லியோ ஜேம்ஸ் ரெயின்வாட்டர்]]
*[[அர்னால்டு ஆர்வில்லி பெக்மன்]]
*[[ஆரத்தி பிரபாகர்]]
ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கலிபோர்னியா_தொழில்நுட்பக்_கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது