முக்குணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''முக்குணங்கள்''' என்பது ''சாத்வீகம்'', ''இராட்சதம்'', ''தாமசம்'' என்பவற்றைக் குறிப்பதாகும். இந்தியத் [[தத்துவம்|தத்துவ]]வாதிகள் பொதுவாக முக்குணங்கள் பற்றிக் கூறுவர். சாத்வீகம் வெள்ளை நிறத்தையும், இராட்சதம் சிவப்பு நிறத்தையும், தாமசம் கறுப்பு நிறத்தினையும் குறிக்கும் என்பர். இக் குணங்களின் அடிப்படையிலேயே உயிர்களிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன என்பது பொதுவான கருத்து. [[சாங்கியம்|சாங்கியர்கள்]] முக்குணங்களின் சேர்க்கையினாலேயே உலகமானது உருவாகியது என்பர்.
 
==சத்வ (சாத்வீகம்) குணம்==
 
 
==ரஜோ (இராட்சதம்) குணம்==
 
==தமோ (தாமசம்) குணம்==
 
[[பகுப்பு:இந்துத் தத்துவங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/முக்குணங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது