முக்குணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
 
==ரஜோ (இராட்சதம்) குணம்==
ரஜோ குண இயல்புகள்- ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர், தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்பப் பற்று, சண்டைகளில் உற்சாகம், தன் புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது, பராக்கிரமம், பிடிவாத்த்துடன்பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல்.
பயனில் விருப்பம் கருதி செய்யும் செயல்கள் ராஜசமாகும்.
 
===ரஜோ குண பலன்கள்===
ரஜோ குணத்திலிருந்து இன்பப் பற்று; ரஜோ குணப் பெருக்கினால் அசுரத்தன்மையும், பிரவிருத்திசெயல் மார்க்கமும்புரிவதில் ஆர்வம், கனவு நிலையும், இறப்பிற்குப்பின் மனித உடலைஉடலையும் அடைகிறான்.
 
==தமோ (தாமசம்) குணம்==
வரிசை 18:
 
===தமோ குண பலன்கள்===
தமோ குணத்திலிருந்து, சோம்பல் உண்டாகிறது. தமோ குணப்பெருக்கினால் இராட்சசத் தன்மையும், மோகமும் அதிகரிகின்றது. தமோ குணத்தால் மறுபிறவியில் விலங்கு, மரம், செடி, கொடி போன்ற தாழ்வான நிலை பிறப்பு உண்டாகிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/முக்குணங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது