வன்கூடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
→‎புறவன்கூடு: *விரிவாக்கம்*
வரிசை 4:
==புறவன்கூடு==
{{main|புறவன்கூடு}}
புறவன்கூடு என்பது உடலின் உள்ளாக இருக்கும் மென்மையான பாகங்கள், [[உடல் உறுப்புக்கள்]] அனைத்தையும் மூடி வெளிப்பக்கமாக இருந்து அவற்றிற்கு பாதுகாப்பை வழங்குவதாகும். இது பொதுவாக பல [[முதுகெலும்பிலி]]களில் காணப்படும். [[ஓடுடைய இனங்கள்]] (Crustaceans), [[பூச்சிகள்]] போன்றவற்றை உள்ளடக்கிய [[கணுக்காலி]]களில் இருக்கும் புறவன்கூடானது, அவற்றின் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் தோல்கழற்றல் (moulting) மூலம் அகற்றப்படும். புறவன்கூடானது வெவ்வேறு [[உயிரினம்|உயிரினங்களில்]] வெவ்வேறு பொருட்களினால் ஆனதாக இருக்கும்.
 
{{உடற்கூறியல்}}
"https://ta.wikipedia.org/wiki/வன்கூடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது