முந்தானை முடிச்சு (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 26:
 
==கதை சுருக்கம்==
வாழ்ந்து கெட்டுப்போன குடும்பத்தை தலைநிமிர்த்த போராடும் நாயகி தமிழரசியுடன் அவருக்கு துணையாக மூன்று சகோதரிகள் இருக்கிறார்கள். தானும் தன் தம்பியும் ஒற்றுமையாக இருப்பது போல் தனது 3 மகன்களும் இல்லையே என்று கவலையோடு இருக்கிறார் மளிகை வியாபாரி கந்தசாமி. கந்தசாமி தனது 3 மகன்களுக்கும் அவரின் நண்பர்களின் 3 மகள்களுக்கும் திருமணம் நடக்கிறது. சந்தர்ப்ப சூழ்நிலையால் கந்தசாமியின் மனைவி இறக்கிற்றார், கந்தசாமியின் தம்பி இன்னொரு கல்யாணம் செய்து கொள்கிறார். தம்பி மனைவியின் சூழ்ச்சியால் அண்ணன் தம்பிக்குள் பகை வந்து இருவரும் பிரிகின்றனர். கதை கந்தசாமி மற்றும் அவரது தம்பி குடும்பத்தினர் மீது நகர்கிறது.
 
==நடிகர்கள்==