சிங்கப்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 77:
 
===தற்போதைய சிங்கப்பூர்===
[[Image:Singapore_Harbour.jpg|thumb|right|200px| சிங்கப்பூர் துறைமுகம்]]
1959 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சுய ஆட்சி பெற்று, 1963 ஆம் ஆண்டில் மலேசியாவுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது. 1965 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து முழு சுதந்திரம் பெற்று குடியரசாக உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் உலகிலே மிகச் செல்வம் நிறைந்த நாடுகளில் ஒன்றாக மாறியது. அதன் GDP per capita ஐரோப்பிய நாடுகள் பலவற்றைவிட அதிகமாக இருக்கிறது. சிங்கப்பூரின் துறைமுகம் உலகில் அதிக வர்த்தக கப்பல்களைக் காணும் ஒன்று. சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற பிறகு அதன் பிரதமராக விளங்கிய லீ குவான் யூவின் சிறந்த திட்டங்களே சிங்கப்பூர் கண்ட பெரும் வளர்ச்சிக்குக் காரணம் என்று பலர் கருதுகின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிங்கப்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது