இயற்கைத் துணைக்கோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{under construction}}
[[படிமம்:Moons_of_solar_system_v2.jpg|thumb|250px|சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களின் '''சில''' துணைக்கோள்கள்]]
'''இயற்கைத் துணைக்கோள்''' (''Natural satellite'') அல்லது '''நிலா''' என்பது ஒரு [[கோள்|கோளின்]] [[ஈர்ப்பு விசை]]யால் அக்கோளைச் சுற்றி வரும் இயற்கையில் அமைந்த ஒரு பொருள். [[பூமி]]யைச் சுற்றி வரும் [[நிலா]] அதன் ஒரே இயற்கையான துணைக்கோள் ஆகும். இதே போல [[வியாழன்|வியாழனை]] 63 துணைக்கோள்கள் சுற்றி வருகின்றன. [[கலீலியோ கலிலி|கலீலியோ]] தம் காலத்திலேயே (கி.பி. 1610ல்) வலு குறைந்த [[தொலைநோக்கி]]யைக் கொண்டு வியாழனைச் சுற்றி நான்கு துணைக்கோள்கள் இருப்பதைக் கண்டார். நமது சூரியக் குடும்பத்தில் [[புதன் (கோள்)|புதன்]] மற்றும் [[வெள்ளி (கோள்)|வெள்ளி]]யைத் தவிர்த்து அனைத்துக் கோள்களுக்கும் துணைக்கோள்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/இயற்கைத்_துணைக்கோள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது