சிறீரங்கப்பட்டணம் அரங்கநாதசுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎தல பெருமை: *திருத்தம்*
வரிசை 59:
 
==தல பெருமை==
ரங்கநாதர் யோக சயனத்தில் காட்சி தருகிறார். பூலோகத்திலுள்ள புண்ணிய நதிகள் தங்களிடம் சேர்ந்த பாவங்களை, [[ஐப்பசி|ஐப்பசி மாதத்தில்]] [[காவிரி|காவிரியில்]] நீராடி போக்கிக் கொள்கின்றன. பாவங்கள் தன்னில் கரைந்ததால், காவிரி கோர வடிவம் பெற்றாள். தனது பாவம் நீங்க இத்தலத்தில் பெருமாளை பூஜித்தாள். சுவாமி அவளுக்கு காட்சி தந்து பாவ விமோசனம் கொடுத்தார். மேலும், தனது திருப்பாத தரிசனத்தை அவளுக்கு நிரந்தரமாக தரும் வகையில், தன் காலடியில் இருக்க அனுமதித்தார். எனவே, இங்கு கையில் மலர் வைத்தபடி காவிரி அமர்ந்திருக்கிறாள். ஆடிப்பெருக்கன்று சுவாமி காவிரிக்கு எழுந்தருளுகிறார். அப்போது சுவாமி சார்பில் புடவை, அரிசி, வெல்லம், வளையல், மஞ்சள், குங்குமம், பூ ஆகிய மங்கலப்பொருட்கள் நதியில் விடப்படுகிறது. காவிரி, தன் பாவத்தை போக்கியதற்கு நன்றிக்கடனாக இவ்விடத்தில் மட்டும் ரங்கநாதருக்கு மாலையிட்டதுபோல பிரிந்து ஓடுகிறது. எனவே இக்கோயில் தீவின் மத்தியில் அமைந்திருக்கிறது. ரங்கநாதர் பள்ளிகொண்ட தலம் என்பதால் ஊர், "ஸ்ரீரங்கப்பட்டணம்சிறீரங்கப்பட்டணம்' என்று அழைக்கப்படுகிறது.
 
 
 
==தல சிறப்பு==